முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்! வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதனையடுத்து அதிமுக வினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.மொத்தமாக 117 வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.தேர்வு செய்யப்படாத வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த வித போராட்டங்களையும் நடத்தவில்லை.அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.அப்போது திருச்சி மனச்சநல்லூர் பகுதியின் பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகேசன் விருப்பமனு அளித்தார்.ஆனால் இவருக்கு … Read more