உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு!

Do you have oily mucus on your face? Here is the solution for you!

உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு! முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்கள்,வெயில் காலங்களில் தலையில் எண்ணெய் வைத்து விட்டு வெளியில் செல்லாதிர்கள்.எண்ணெய் தலையில் வைத்து விட்டு செல்வதால் வெயில் பட்டு முகம் கருமை நிறத்திற்கு மாறும் வாய்புகள் உள்ளது.இரவிலே எண்ணெயை தலையில் வைத்துக்கொண்டு காலையில் தலைகுளித்து விடுங்கள். வீட்டில் இருக்கும் பொழுது ஆப்பிள் பழச்சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் காய விடுங்கள்.அதன் பின் முகத்தை கழுவுங்கள்.உங்கள் முகத்தில் இருக்கும் கருமை மற்றும் … Read more

இந்த அரசு வேலையை விட்டுவிடாதிர்கள்! கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Do not quit this government job! Use it when it is available!

இந்த அரசு வேலையை விட்டுவிடாதிர்கள்! கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஆசிரியர் பணிக்கான வேலைகளை அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 2,098 காலி பணியிடங்கள் உள்ளன.இதில் முதுகலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் வந்துள்ளன.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளை மேற்கொள்ளலாம். இந்த தேர்வில் கலந்துக்கொள்ள தேவையான தகுதிகள்: உயிர்வேதியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், நிலவியல், வரலாறு, இந்திய கலாச்சாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் … Read more

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு!

Government of Tamil Nadu has solved the problems of mixed marriages!

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு! இக்கால கட்டத்தில் சாதிகள் இல்லை என்று கூறினாலும் அதன் தொடர்பான பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளன.அதில் ஒன்றான கலப்பு திருமணம் செய்தவர்கள் அவர் குழந்தைகளின் சாதி சான்றிதழில் எவ்வாறு சாதிகளை குறிப்பிடுவது என கோரிக்கைகள் பல காலமாக இருந்து வருகிறது.இந்த பிரச்சனைகளுக்காண   தீர்வினை தமிழக அரசு அளித்துள்ளது. கலப்புத்திருமணம் செய்தவர்கள் அவர்களது குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் சாதியை குறிப்பிட்டு … Read more

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை!

Mettur dam water level is declining! Water shortage situation!

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை! மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை முதல் 104.87 அடியிலிருந்து 104.76 அடியாக சரிந்தது. அணையில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 91 கன அடியிலிருந்து 79 கன அடியாக குறைத்துள்ளது.அணையின் நீர் இருப்பு  71.14 டிஎம்சியாக இருந்தது.இக்காரணத்தினால் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட … Read more

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்!

All you have to do is make a phone call to get the help of the Tamil Nadu government! Edappadiyar is about to start today!

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்! தமிழக அரசின் உதவியை பெற இனி ஒரு போன் செய்தாலே போதும்! இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்க உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பல புதிய திட்டங்களை எடப்பாடி அரசு அறிவித்து மக்களின் ஓட்டுக்களை கவர திட்டமிட்டு வருகிறது.இதில் குறிப்பாக திமுக அரசு ஆட்சுக்கு வந்த பிறகு செய்யப்போவதாக கூறும் வாக்குறுதிகளை இப்பொழுதே உடனுக்குடன் எடப்பாடி … Read more

மனிதர்களே இல்லாமல் நடக்கும் டீ கடை! அதிகரிக்கும் கூட்டம்!

Tea shop without people! Increasing crowd!

மனிதர்களே இல்லாமல் நடக்கும் டீ கடை! அதிகரிக்கும் கூட்டம்! துபாயின் ஒரு பகுதியில் மனிதர்கள் இல்லாமல் தேநீர் கடை ஒன்று நடந்து வருகிறது.ரோபோ இயந்திரங்கள் இக்கடையை நடந்துகின்றன.துபாய் மக்களிடையே இந்த கடை அதிக வரவேற்பை பெறுகிறது.இந்த தேநீர் கடைக்கு வருபவர்கள் அவரவர் விருப்பதை அங்கே  கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் டச் செய்ய வேண்டும். அதன் பிறகு,அந்த ரோபோ இயந்திரம் அவர் கேட்ட தேநீரை அதுவே தயார் செய்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்று தருகிறது.இதனால் மக்கள் அதிகம் கவரப்படுகின்றனர். … Read more

இனி சரக்கு வாங்க கடைகளுக்கு செல்ல வேண்டாம்! ஆன்லைனில் புக் செய்தால் வீடு தேடி வரும்!

Wine Shop in Pondicherry

இனி சரக்கு வாங்க கடைகளுக்கு செல்ல வேண்டாம்! ஆன்லைனில் புக் செய்தால் வீடு தேடி வரும்! புதுச்சேரியில் இன்று முதல் மதுபானங்களின் விவரங்களை ஆன்லைனிலேயே பார்த்துக் கொள்ளும் முறை அமலுக்கு வருகிறது.புதுச்சேரி என்றாலே அனைவரையும் கவர்வது மதுபானங்கள் தான். வெளிநாட்டில் உள்ளவர்கள் மற்றும் உள்நாட்டினர் என அனைவரும் மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளனர்.அவர்களின் சொர்க்க பூமியாக புதுச்சேரி உள்ளது. மது விரும்பிகளுக்கு சிரமம் கொடுக்காத வகையில் ஆன்லைனில் மது விலையை அறிந்து கொள்ள புதிய சட்டத்தை புதுச்சேரி மாநிலம் … Read more

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்!

R S Bharathi

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்! மறைந்த முதல்வர் மற்றும் எடப்பாடியாரை குறித்து பேசிய திமுகவின் செயாலாளர் மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர்.தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் தி.மு.கவின் பொது செயலாளர் மக்கள் பிரசாரக் கூட்டத்தில் கூறியதை கேட்ட  அ.தி.மு.கவினர் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சென்னையில்லுள்ள அம்பத்தூரில் திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியது, நான் முதல்வர் எடப்பாடி மீது ஊழல் வழக்கு போட்டேன்.அவர் அதை நேரடியாக எதிர்கொள்ளாமல் … Read more

இந்த ராசிகாரர்களுக்கு வெற்றிகள் குவியப் போகிறது! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிகாரர்களுக்கு வெற்றிகள் குவியப் போகிறது! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசிகரார்களே இன்று உங்களுக்கு மனக்கவலைகள் மறைந்து வெற்றிகள் கிடைக்கும்.வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.பெண்களுக்கு அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.இல்லத்தரசிகளுக்கும் குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும் நன்னாள். ரிஷபம்: ரிஷபம் ராசிகாரர்களே உங்களின் கர்மவினைகள் தீரும் நாளாக அமையும்.உங்கள் தந்தை வழி உறவுகளால் நல்ல செய்தி வந்தடையும்.உங்களது உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மிதுனம்: மிதுனம் ராசிகாரர்களே இன்று நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க … Read more

தல தளபதி படத்தில் கலக்கவுள்ள குக் வித் கோமாளி யார்?

Who is the clown Cook in the film 'Tala Commander'?

தல தளபதி படத்தில் கலக்கவுள்ள குக் வித் கோமாளி யார்? சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வசூல் வேட்டையை அள்ளித் தந்தது.இதனையடுத்து அமேசான் பிரைமில் வெளியான இப்படம் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது. இதில் அனிருத் இசையும் ,விஜய்யின் நடிப்பும் விஜய் சேதுபதியின் வில்லத்தனமும் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.இதனையடுத்து தளபதியின் 65 படம் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.இதில் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கயுள்ளார். இப்போது … Read more