இரவில் தூங்கச் செல்லும் முன்.. இந்த பாலை குடித்தால் நம்ப முடியாத பலன்கள் கிடைக்கும்!!
நமது இந்திய உணவுகளில் பய்னபடுத்தப்படும் மசலாப் பொருட்களில் ஒன்று தான் ஜாதிக்காய்.கால்சியம்,மெக்னீசியம்,நார்ச்சத்து,தாமிரம்,மாங்கனீசு,இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் ஜாதிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் கஷ்டப்படும் நபர்கள் ஜாதிக்காயை பசும் பாலில் கலந்து பருகலாம்.இந்த ஜாதிக்காய் பால் செய்வது குறித்து இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)ஜாதிக்காய் – 10 2)பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் 10 ஜாதிக்காய் வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு ஜாதிக்காயை … Read more