சிவப்பு அவலை உங்கள் உணவுடன் சேர்த்தால் ஆயுசுக்கும் உங்களுக்கு கேன்சர் பாதிப்பு இருக்காது!!
அரிசியை விட பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் அவல் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.வெள்ளை மற்றும் சிவப்பு அவல் என இரு வகைகள் உண்டு.இதில் சிவப்பு அவல் கூடுதல் சத்துக்களை கொண்டுள்ளது. உடல் எடையை குறைக்க,இரத்த சார்கரை அளவை கட்டுக்குள் வைக்க புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க சிவப்பு அவல் பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)சிவப்பு அவல் – இரண்டு கப் 2)உளுந்து பருப்பு – கால் கப் 3)உப்பு – தேவையான அளவு செய்முறை … Read more