முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க பெண்களே இதை மட்டும் செய்யுங்கள்!!
ஆண் மற்றும் பெண்ணின் சருமத்தில் முடி வளர்வது இயற்கையான ஒன்று தான்.ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்வதால் அவர்களின் அழகு அதிகரிக்கிறது.அதுவே பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ந்தால் அது அவர்களின் அழகை கெடுத்துவிடுவதாக அமைகிறது. பெண்கள் கன்னம்,நெற்றி,உதடுகளின் மேல் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றி பளபளப்பான சருமத்தை பெற விரும்புகின்றனர்.இதற்காக பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.சிலர் ஷேவிங் மெஷின் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுகின்றனர். இது தற்காலிக தீர்வாக மட்டுமே உள்ளது.ஷேவிங் செய்தால் … Read more