Tirupati : இனி திருப்பதியில் இதை பேசினால் கடும் நடவடிக்கை!! தேவசம் போர்டு போட்ட அதிரடி ரூல்ஸ்!!
Tirumala Tirupati Devasthanam: திருப்பதி கோவிலில் இனி அரசியல் குறித்த எந்த பேச்சும் இருக்க கூடாது என புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர் . திருப்பதி தேவஸ்தானமானது பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக லட்டு கலப்பட விவகாரமானது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அதிலும் கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க யாகம் போன்ற பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். இந்த வழக்கானது தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்டு பெறுவதிலிருந்து செய்முறை வரை எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். … Read more