வெற்றிக்கரமாக நடைபெற்ற 65 வது ஆண்டின் இந்து தர்ம பரிபாலன சபை!!
தொண்டியில் இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், … Read more