பாமக அன்புமணி மகளுக்கு ஆதரவு அளித்த விசிக வன்னி அரசு!! வைரலாகும் போட்டோ!!
PMK VS: பாமக சங்கமித்ரா அன்புமணியுடன் விடுதலை சிறுத்தை துணை கட்சி பொதுசெயலாளர் வன்னி அரசு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல். விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னி அரசு பாமக விலிருக்கும் ஒருவரை கூட விட்டு வைக்காமல் மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருப்பார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் தற்பொழுது ஜெயராம் மகன் ஜான்சன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரிக்கும்க் படத்திற்கு வன்னி அரசு … Read more