கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ… பீதியில் உறைந்த கனடா மக்கள்!!

கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ... பீதியில் உறைந்த கனடா மக்கள்!!

  கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ… பீதியில் உறைந்த கனடா மக்கள்…   கனடா நாட்டில் பரவி வரும் கட்டுக்கடங்காத காட்டுத் தீ காரணமாக 15000 வீடுகளை காலி செய்யுமாறு கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுக்கடங்காத காட்டுத்தீ காரணமாக கனடா நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர்.   கனடா நாட்டின் மேற்கு எல்லையில் பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளது. இது பெரிய, நீளமான நதிகளையும், பெரிய மரங்களையும் கொண்ட அடர்ந்த மற்றும் நீளமான மலைத் … Read more

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!! முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் அவர்கள் நடப்பாண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் 4 அணிகள் இது தான் என்றும் கோப்பை இந்தியாவுக்குத் தான் என்று கூறியுள்ளார்.   நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தெடங்குகின்றது. இந்த தொடரில் உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, நடப்பு சேம்பியன் இங்கிலாந்து, … Read more

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!!

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!! மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில் மாணவ மாணவியர் குறைவான மதிப்பெண் பெற்றதால் பிரம்பை கொண்டு வேதியியல் ஆசிரியர் மாணவர்களை அடித்து இரத்த காயம் ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமலையான்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த … Read more

லடாக் சென்ற ராகுல் காந்தி… பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!

லடாக் சென்ற ராகுல் காந்தி... பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!

  லடாக் சென்ற ராகுல் காந்தி… பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லடாக் சென்றுள்ளார். லடாக்கில் இவர் பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வரைலாகி வருகின்றது.   காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவர்கள் தற்பொழுது லடாக்கிற்கு புற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக இது குறித்து பைக் மெக்கானிக்குகளுடன் பேசிய இராகுல் காந்தி அவர்கள் “எனக்கு … Read more

தீ மீது நடந்து பயிற்ச்சி எடுத்த வங்கதேச வீரர்… இணையத்தால் வைரலாகும் வீடியோ!!

  தீ மீது நடந்து பயிற்ச்சி எடுத்த வங்கதேச வீரர்… இணையத்தால் வைரலாகும் வீடியோ…   வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முகமது நைம் நெருப்பு மீது நடந்து பயிற்ச்சி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நடப்பாண்டு ஆசியக் கோப்பை தொடர் ஏப்ரல் மாதம் 30ம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஆசியா கண்டத்தில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் … Read more

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!! அன்னூர் அருகே வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவமானம் தாங்கமுடியாத அந்த வாலிபர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அந்த வாலிபரின் விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியாள்ளது.   தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் பாரதி கணேஷ் என்பவர் கோவை பிள்ளையார் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக … Read more

அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்… இணையத்தில் வீடியோ வைரல்… 

அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்... இணையத்தில் வீடியோ வைரல்... 

  அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்… இணையத்தில் வீடியோ வைரல்…   மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட்டர் ஆல்ரவுண்டர் ரக்கீம் ஹார்ன்வால் அவர்கள் அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன் அவுட் ஆன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   தற்பொழுது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் உள்ளூர் தொடரான கரீபியன் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சியின் லூசியா கிங்ஸ் … Read more

கச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!

கச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!

கச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!   கச்சத்தீவின் வரலாறு பற்றி எதுவும் தெரியாமல் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேசக்கூடாது என்றும் நேற்று(ஆகஸ்ட்18) மீனவர் நல மேம்பாட்டு நிகழ்ச்சியில் கச்சத்தீவு பற்றி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேசினார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “கச்சத்தீவின் வரலாறு பற்றி தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் … Read more

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??   அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி நாளை(ஆகஸ்ட்20) நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நாளை அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் வீர எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த வீர எழுச்சி மாநாட்டுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் … Read more

இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு!!

இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்...பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு!!

  இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு…   இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் உள்ளூர்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து … Read more