நடிகையாக மாறிய பைலட்… தாயின் ஆசையை நிறைவேற்ற வந்த பைலட்!!

நடிகையாக மாறிய பைலட்... தாயின் ஆசையை நிறைவேற்ற வந்த பைலட்!!

  நடிகையாக மாறிய பைலட்… தாயின் ஆசையை நிறைவேற்ற வந்த பைலட்…   பைலட்டாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தமிழ் சினிமா திரையுலகில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். அதுவும் தாயின் ஆசைக்காக சினிமாவில் நடிக்க வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   நடிகர் சத்யராஜ், நடிகர் வசந்த் ரவி நடிக்கும் வெப்பன் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்ததாக “சிரோ” திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. சிரோ திரைப்படத்தை விளம்பரப்பட இயக்குநர் விவேக் ராஜாராம் இயக்கவுள்ளார். சிரோ திரைப்படம் … Read more

கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு!!

கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்... முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு!!

  கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு…   கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகவும் முற்றுப்புள்ளியாகவும் அமையும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேசியுள்ளார்.   தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தற்பொழுது மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு … Read more

காவிரி ஆற்றுப் பிரச்சனை… ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்!!

காவிரி ஆற்றுப் பிரச்சனை... ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்!!

  காவிரி ஆற்றுப் பிரச்சனை… ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்…   காவிரி தொடர்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி முக்கொம்பு ஆற்றில் விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் வலியுத்திய பின்னரும் கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தராமல் பிடிவாதம் பிடித்து வருகின்றது. காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் இன்னும் திறக்கப்படாததால் தமிழகத்தில் விவசாய நிலம் பாலைவனம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.   கர்நாடக … Read more

மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை… மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை... மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

  மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை… மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு…   மதுரையில் நாளை மறுநாள்(ஆகஸ்ட் 20) நடக்கவிருக்கும் அதிமுக கட்சியின் மாநாட்டுக்கு எந்தவித தடையும் இல்லை என்று மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.   அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் மாநாடு இதுவாகும். இதையடுத்து மதுரையில் வருகிற 20ம் தேதி அதிமுக கட்சியின் வீர எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. … Read more

அரசு பேருந்து ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு !!

அரசு பேருந்து ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு !!

  அரசு பேருந்து ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு !!       அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.     ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.     அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் … Read more

23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு!!

23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்... iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு!!

  23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு…   சீனா நாட்டின் பிரபல iQOO நிறுவனம் 23 வயதுள்ள இளைஞர் ஒருவரை 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் கேமிங் அதிகாரியாக நியமித்துள்ளது.   சீன நாட்டின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக iQOO நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. iQOO நிறுவனம் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.   iQOO … Read more

பும்ரா தலைமையில் இந்திய அணி… அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்!!

பும்ரா தலைமையில் இந்திய அணி... அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்!!

  பும்ரா தலைமையில் இந்திய அணி… அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்…   வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அயய்லாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றது. அயர்லாந்து மற்றும் இந்தியா மோதும் டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகின்றது.   கடந்த ஆண்டு ஆஸ்திரேலாயாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பொழுது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் … Read more

கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்... கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

  கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு…   புதுச்சேரியின் கல்லூரிகளில் சைபர் கிரைம் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் தொடர்பாகவும், மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தெடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆளூநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற … Read more

கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!!

கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!!

  கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு…   கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கேரளம் மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   கேரளம் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் … Read more

புரோ கபடி லீக் டிசம்பர் மாதம் தொடங்குகிறது… இதற்கான ஏலம் செப்டம்பார் மாதம் தொடக்கம்!!

புரோ கபடி லீக் டிசம்பர் மாதம் தொடங்குகிறது... இதற்கான ஏலம் செப்டம்பார் மாதம் தொடக்கம்!!

  புரோ கபடி லீக் டிசம்பர் மாதம் தொடங்குகிறது… இதற்கான ஏலம் செப்டம்பார் மாதம் தொடக்கம்…   ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கபடி விளையாட்டின் உள்ளூர் தொடரான புரோ கபடி லீக் தொடர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், மேலும் இந்த கபடி லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்தியாவில் பல வகையான விளையாட்டு தொடர்கள் நடைபெற்று வருகின்றது. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், செஸ், ஹாக்கி என பல வகையான … Read more