நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்... மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

  நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை…   திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் ஊரட்சித் தலைவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் இருக்கும் மொண்டியம்மன் நகர், திலகர் தெருவில் பார்த்திபன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் … Read more

தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்... சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

  தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…   தொடர் வளர்பிறை முகூர்த்த தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும்(ஆகஸ்ட்18), நாளையும்(ஆகஸ்ட்19) 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தொடர் விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்கள், பொதுவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள் ஆகிய சிறப்பு நாட்களில் மக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.   அதன்படி அடுத்து வரவுள்ள ஆகஸ்ட் … Read more

டிம் சவுத்தியின் அதிரடியான பந்துவீச்சு… 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து…

டிம் சவுத்தியின் அதிரடியான பந்துவீச்சு... 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து...

டிம் சவுத்தியின் அதிரடியான பந்துவீச்சு… 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து…   யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அவர்களின் சிறப்பான பந்துவீச்சினால் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   தற்பொழுது யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.   நியூசிலாந்து … Read more

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை… இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை... இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?

  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை… இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?   வெயில் காலமாக இருந்தாலும் சரி மழை காலமாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் விரும்பி குடிக்கக் கூடிய ஜூஸ் வகைகளில் எலுமிச்சம் பழச்சாறும் ஒன்று.   எலுமிச்சம் சாற்றை தரும் எலுமிச்சம் பழத்தில் அதிக நன்மைகள் உள்ளது. இந்த எலுமிச்சம் பழத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது.   எலுமிச்சம் பழத்தில் பல வகையான சத்துக்கள் … Read more

முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா… அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க…

முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா... அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க...

  முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா… அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க…   நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சனையான முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை பிரச்சனைக்கு ஒரே ஒரு பொருளை பயன்படுத்தி எவ்வாறு தீர்வு காண்பது என்று இந்த பதிவில் காணலாம்.   முடி உதிர்தல் பிரச்சனை எல்லாருக்கும் மனக் கவலை தரும். இந்த பிரச்சனைக்கு காரணம் பொடுகுதான். பொடுகுப் பிரச்சனையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் நமக்கு தலையில் முடி உதிர்தல், சொறி, … Read more

மாதம் 40000 ரூபாய் சம்பளம்… வங்கியில் வேலை… இன்னும் மூன்று நாட்களே உள்ளது… மிஸ் பண்ணாதீங்க… 

மாதம் 40000 ரூபாய் சம்பளம்... வங்கியில் வேலை... இன்னும் மூன்று நாட்களே உள்ளது... மிஸ் பண்ணாதீங்க... 

  மாதம் 40000 ரூபாய் சம்பளம்… வங்கியில் வேலை… இன்னும் மூன்று நாட்களே உள்ளது… மிஸ் பண்ணாதீங்க…   வங்கியில் மாதம் 40000 ரூபாய் சம்பளத்தில் புரொபேஷனரி பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் மறக்காமல் விண்ணபிக்க அறிவுறுத்தப்படுகின்றது.   அந்த அறிவிப்பின் படி இந்திய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.   … Read more

விராட் கோலி கேப்டனாக நீடித்திருந்தால் இந்தியா 100 சதவீதம் உலகக் கோபைக்கு தயாராகி இருக்கும்… முன்னாள் கேப்டன் பேட்டி!!

விராட் கோலி கேப்டனாக நீடித்திருந்தால் இந்தியா 100 சதவீதம் உலகக் கோபைக்கு தயாராகி இருக்கும்... முன்னாள் கேப்டன் பேட்டி!!

  விராட் கோலி கேப்டனாக நீடித்திருந்தால் இந்தியா 100 சதவீதம் உலகக் கோபைக்கு தயாராகி இருக்கும்… முன்னாள் கேப்டன் பேட்டி…   இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோஹ்லி அவர்கள் கேப்டனாக நீடித்திருந்தால் இந்திய அணி நடக்கவிருக்கும் 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அவர்கள் கூறியுள்ளார்.   கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி அடுத்தடுத்து பெரிய தொடர்களில் … Read more

பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை... ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

  பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி…   பாடம் நடத்தும் பள்ளியில் ஒன்றில் புடவை விற்பனை நடந்து வருவது தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோ வைரலானது. இதையடுத்து இந்த வீடியைவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்களுக்கு … Read more

ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு… கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்!!

ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு... கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்!!

  ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு… கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்…     ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் உள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை சிறப்பாக நடந்து வருவதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாட்டரி சீட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.   கேரளம் மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு கேரள … Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

  வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…   வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டு உள்ளது.   தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும்(ஆகஸ்ட் 17), நாளையும்(ஆகஸ்ட்18) மிதமாக … Read more