கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…

கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து... இந்த மூன்று பொருள்கள் போதும்...

  கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…   நமக்கு இருக்கும் கரையாத சளியையும் கரைத்து வெளியேற்றக் கூடிய நாட்டு மருந்தை வெறும் மூன்று பொருள்களை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   மழை காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம்மில் பலருக்கு சளி என்பது பிடிக்கும். சளி என்பதுதொற்று நோய் ஆகும். இதை உடனடியாக விரட்ட வெறும் மூன்று … Read more

மூட்டு வலியை நீக்கும் 4 பொருள்கள்… இதை எப்படி பயன்படுத்துவது என பாருங்க…

மூட்டு வலியை நீக்கும் 4 பொருள்கள்... இதை எப்படி பயன்படுத்துவது என பாருங்க...

  மூட்டு வலியை நீக்கும் 4 பொருள்கள்… இதை எப்படி பயன்படுத்துவது என பாருங்க…   வயதானவர்களுக்கும் வாலிபமாக இருக்கும் அனைவருக்கும் மூட்டு வலி என்பது தற்போதைய காலத்தில் சாதாரணமாகி விட்டது. மூட்டுவலி என்பதை போக்க மூட்டுவலி ஆயில், மூட்டுவலி ஆயில்மென்ட், மாத்திரைகள், மருந்துகள் என பலவற்றை பயன்படுத்தியும் தற்காலிகமாக பயன் தந்திருக்கும். ஆனால் நிரந்தர பயன் என்பது இருக்காது.   இந்த பதிவில் மூட்டுவலியை போக்க வெறும் நான்கு பொருள்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்க போகிறோம். … Read more

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்...

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… மும்பையில் பெண் ஒருவர் தெரு நாய் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மலாட் மல்வானி பகுதியில் உள்ள தெரு நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். அந்த பெண் நாய் மீது ஆசிட் வீசியதில் நாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவம் … Read more

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு!!

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்... கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு!!

  இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு…   இந்தியாவின் அதிநவீன வசதிகளுடன் கூடிய முதல் 3டி தொழில் நுட்பத்துடன் கூடிய தபால் நிலையம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.   இந்தியாவின் முதல் 3டி தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் அவர்கள் இன்று(ஆகஸ்ட்18) பெங்களூரில் திறந்து வைத்தார்.   இந்த முதல் 3டி தொழில்நுட்ப தபால் நிலையம் குறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் “கேம்பிரிட்ஜ் … Read more

தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…

தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா... வேற மாதிரியான ஐடியாவா இருக்கே...

  தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…   ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியாவை அரசு கையாண்டுள்ளது.   ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. கோட்டா மாவட்டம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையமாக திகழ்ந்து வருகின்றது. கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி 18 வயது நிரம்பிய … Read more

வீட்டில் பதுக்கி வைப்பட்ட 650 கிலோ ரேஷன் அரிசி… அதிரடியாக பறிமுதல் செய்த காவல் துறையினர்!!

வீட்டில் பதுக்கி வைப்பட்ட 650 கிலோ ரேஷன் அரிசி... அதிரடியாக பறிமுதல் செய்த காவல் துறையினர்!!

  வீட்டில் பதுக்கி வைப்பட்ட 650 கிலோ ரேஷன் அரிசி… அதிரடியாக பறிமுதல் செய்த காவல் துறையினர்…   விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்து விற்பனை செய்து வந்தவரையும் கைது செய்துள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வந்த மக்களிடம் இருந்து குறைந்த விலை கொடுத்து ரேஷன் அரிசிகளை வாங்கி ஓட்டல்களுக்கும் மற்றும் கோழிப்பண்ணைகளுக்கு மாவு … Read more

உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!

உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்... கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!

  உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு…   உலகிலேயே மிக மிகச் சிறிய அளவிலான ஸ்பூன் ஒன்றை இந்திய வாலிபர் ஒருவர் தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.   உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கு இருக்கும் தனித்துவமான திறமைகளைக் கொண்டு சாதனை படைக்க வேண்டி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இடைவிடா சாகசம், நீண்ட நேரம் சமையல் போன்று பலர் கின்னஸ் சாதனைகளை … Read more

6 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி செய்த பெண்… இணையத்தில் வரைலாகும் புகைப்படம்!!

6 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி செய்த பெண்... இணையத்தில் வரைலாகும் புகைப்படம்!!

  6 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி செய்த பெண்… இணையத்தில் வரைலாகும் புகைப்படம்…   பெங்களூருவில் வெறும் 6 ரூபாய்க்கு இளம்பெண் ஒருவர் ஆட்டோ சவாரி செய்துள்ளார். அதற்கான புகைப்படத்தையும் இணையத்தில் பதிவிட அது தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.   இந்திய நாட்டின் தொழில்நுட்ப நகரமாக கருதப்படும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எப்பொழுதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பீக் ஹவர்ஸ் என்று கூறப்படும் அவசர வேலை நேரங்களில் பெங்களூருவில் பயணம் செய்வது மிகவும் கடினமான … Read more

195 கிலோ மீட்டர் செல்லும் புதிய ஓலா ஸ்கூட்டர்… விலை மட்டும் இவ்வளவு லட்சமா!!

195 கிலோ மீட்டர் செல்லும் புதிய ஓலா ஸ்கூட்டர்... விலை மட்டும் இவ்வளவு லட்சமா!!

  195 கிலோ மீட்டர் செல்லும் புதிய ஓலா ஸ்கூட்டர்… விலை மட்டும் இவ்வளவு லட்சமா…   தற்பொழுது 195 கிலோ மீட்டர் வரை செல்லக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய எலக்டிரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் விலையையும் நிறுவனம் அறிவித்துள்ளது.   ஓலா எலக்டிரிக் நிறுவனம் அடுத்த மாடலான எஸ்1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மாடல் அதற்கு முந்தைய வெர்ஷனை … Read more

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்... தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!

  ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை…   ஊக்க மருந்து பயன்படுத்தி விவகாரம் தொடர்பாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் தடகள போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று உயர் நீதி மன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் வீராங்கனை டூட்டி … Read more