ஆண்களே இது உங்களுக்குத்தான்… ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா… அப்போ இந்த மூன்று கீரை வகைகளை சாப்பிடுங்கள்…

ஆண்களே இது உங்களுக்குத்தான்... ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா... அப்போ இந்த மூன்று கீரை வகைகளை சாப்பிடுங்கள்...

  ஆண்களே இது உங்களுக்குத்தான்… ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா… அப்போ இந்த மூன்று கீரை வகைகளை சாப்பிடுங்கள்…   ஆண்மை தன்மை குறைவாக உள்ள ஆண்களுக்கு ஆண்மை தன்மையை அதிகரிக்க உதவும் மூன்று கீரை வகைகளை பற்றி இந் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   சிறிய வயதிலேயே பல தீயப் பழக்கங்கள் காரணமாக ஆண்கள் பெரும்பாலும் தங்களின் ஆண்மை சக்தியை இழந்து விடுகின்றனர். அதாவது தீய பழக்கங்களால் ஆண்களுக்கு இருக்கும் ஆண்மை சக்தி குறைந்து விடுகின்றது.   … Read more

பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரே மருந்து… அதை தயார் செய்ய இந்த மூன்று பொருள்கள் போதும்…

பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரே மருந்து... அதை தயார் செய்ய இந்த மூன்று பொருள்கள் போதும்...

  பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரே மருந்து… அதை தயார் செய்ய இந்த மூன்று பொருள்கள் போதும்…   இந்த பதிவில் சளி, இருமல், காய்ச்சல், வயிற்று வலி, தலைவலி போன்ற பல நோய்களுக்கும் தீர்வாக அமையும் ஒரு மருந்தை மூன்றே மூன்று பொருள்களை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.   பல நோய்களுக்கும் தீர்வாக அமையும் மருந்தை தயாரிக்க கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் இந்த மூன்று பொருள்களே போதும். கருஞ்சீரகம், ஓமம், … Read more

தனிஒருவன் 2 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு… ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது என்று அறிவிப்பு…

தனிஒருவன் 2 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு... ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது என்று அறிவிப்பு...

தனிஒருவன் 2 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு… ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது என்று அறிவிப்பு… ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தனிஒருவன் 2 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான தனிஒருவன் திரைப்படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியானது. தனிஒருவன் திரைப்படத்தில் நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் … Read more

குறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…

குறையாத காவாலா பாடல் வைப்....ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்...

  குறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…   ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் காவாலா பாட்டுக்கு ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதிலும் … Read more

இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை… வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்…

இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை... வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்...

  இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை… வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்…   இன்னும் யாருக்குமே சுதந்திரம் கிடைக்கவில்லை என்று பரபரப்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து காவலர் ஒருவர் சுதந்திர தினமான நேற்று(ஆகஸ்ட்15) காவலர் வேலையை இராஜினாமா செய்துள்ளார்.   இந்தியா ஆங்கிலேயர்களிட் இருந்து சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் முடிந்ததை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியான நேற்று நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினம் … Read more

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை!!

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்... தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை!!

  சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை…   பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் விழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல … Read more

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்… இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்... இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு...

  வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்… இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…   சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை நடைபெற்று வரும் பறக்கும் இரயில் பாதை விரிவாக்க பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு பெற்று விடும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.   வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில்வே விரிவாக்கம் பணிகள் தொடர்பாக தெற்கு இரயில்வே அதிகாரிகள் … Read more

அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்... இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

  அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?   கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் அமைச்சர் காலில் விழுந்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார்.   கோவை சுங்கம் பகுதியில் இருக்கும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு எடுக்க வேண்டி குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் அரசு … Read more

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு… 

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு... 

  மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு…   மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.   மியான்மர் நாட்டில் கச்சிண் மாகாணம் உள்ளது. அந்த கச்சிண் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஜேட் பிரித்தெடுக்கும் பணியை சுரங்க தொழிலாளர்கள் செய்து வந்தனர். அப்பொழுது அந்த சருங்கத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.   சுரங்கத்தில் ஏற்பட்ட … Read more

படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு விபத்து… தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்… 

படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு விபத்து... தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்... 

  படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு விபத்து… தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…   பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத் அவர்கள் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தும் வருகிறார். பாலிவுட் திரையுலகில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் சஞ்சய் தத் தற்பொழுது … Read more