நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை… சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து!!

நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை... சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து!!

  நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை… சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து… நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நடிகை கியரா அத்வானி அவர்கள் கவனம் பெற்று வருகிறார்.   பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி அவர்கள் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவர்களை திருமணம் செய்து கொண்டார். … Read more

காவாலா பாட்டுக்கு தன்னை மறந்து ஆடிய முதியவர்… இணையத்தில் வீடியோ வைரல்… 

காவாலா பாட்டுக்கு தன்னை மறந்து ஆடிய முதியவர்... இணையத்தில் வீடியோ வைரல்... 

  காவாலா பாட்டுக்கு தன்னை மறந்து ஆடிய முதியவர்… இணையத்தில் வீடியோ வைரல்…   ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடலுக்கு முதியவர் ஒருவர் திரையங்கில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்தத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி தற்பொழுது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்கில் முதியவர் ஒருவர் காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு… சோகத்தில் ரசிகர்கள்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்... மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு... சோகத்தில் ரசிகர்கள்...

  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு… சோகத்தில் ரசிகர்கள்…   சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மற்றொரு வீரர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.   இங்காலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் 34 வயதான ஸ்டீவன் ஃபின் அவர்கள் தான் தற்பொழுது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அவர்கள் இங்கிலாந்து … Read more

தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்… 

தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்... தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்... 

  தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்…   திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் தூண்டில் பாலம் அமைப்பதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.   திருச்செந்தூரில் தூண்டில் பாலம் அமைப்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் … Read more

திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்… 

திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்... தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்... 

  திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்…   திருப்பதி அருகே செம்மரம் கடத்தி வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவை சேர்ந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   திருப்பதி அருகே சேஷாசலம் என்ற பகுதியில் செம்மரக் கட்டைகள் மட்டும் விளைந்து வருகின்றது. இதையடுத்து இந்த செம்மரங்களை வெட்டி நாடு கடத்துவது வியாபாரம் செய்வது கடந்த 30 ஆண்டுகளாக சட்டத்திற்கு … Read more

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்…

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி... சிம்லாவில் ஏற்பட்ட சோகம்...

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்… ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகின்றது. இதையடுத்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிம்லாவில் சம்மர்ஹில் என்னும் பகுதியில் சின் கோவில் ஒன்று உள்ளது. இந்த சிவன் கோவிலில் இன்று(ஆகஸ்ட்14) … Read more

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா... அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு...

  நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…   நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டி51 திரைப்படம் பற்றி புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.   நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.   … Read more

8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்… மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது…

8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்... மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது...

  8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்… மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது…   8000 ரூபாய் விலையில் 8 ஜிபி ரேம் கொண்ட புதிய மொபைலை மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.   மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் தற்பொழுது புதிய மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.   மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே மோட்டோ … Read more

அர்ஷ்தீப் மற்றும் பிரண்டனுக்கு நன்றி… நிக்கோலஸ் பூரண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்…

அர்ஷ்தீப் மற்றும் பிரண்டனுக்கு நன்றி... நிக்கோலஸ் பூரண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்...

  அர்ஷ்தீப் மற்றும் பிரண்டனுக்கு நன்றி… நிக்கோலஸ் பூரண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்…   மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரண் அவர்கள் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நேற்று(ஆகஸ்ட் 13) இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 9 … Read more

மீண்டும் மிரட்ட வருகிறார் ரோலக்ஸ்… நடிகர் சூரியா அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்களின் பட்டியல் இதோ!!

மீண்டும் மிரட்ட வருகிறார் ரோலக்ஸ்... நடிகர் சூரியா அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்களின் பட்டியல் இதோ!!

  மீண்டும் மிரட்ட வருகிறார் ரோலக்ஸ்… நடிகர் சூரியா அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்களின் பட்டியல் இதோ…   நடிகர் சூரியா அவர்கள் சமீபத்தில் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தான் அடுத்தடுத்து நடிக்கவுள்ள திரைப்படங்களை பற்றி தகவல்கள் வெளியிட்டுள்ளார்.   நடிகர் சூரியா மற்றும் அவருடைய ரசிகர்கள் சந்திக்கும் சூரியா பேன்ஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் நடிகர் சூரியா அவர்கள் கலந்து கொண்டு பேசினார். மேலும் ரசிகர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இந்த … Read more