மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்!!

மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்... 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்!!

  மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்…   மழை பெய்ய வேண்டி குலதெய்வத்திற்கு மக்கள் வழிபாடு செய்துள்ளனர். இதை அடுத்து 2 மணி நேரத்தில் வேண்டுதலுக்கு பலனாக மழை பெய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் அருகே உள்ள சாலூர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்ததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாமல் … Read more

குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

  குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…   தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் குழாய் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரத்தூர் அருகே கூட்டுக் குடிநீர் குழாய்க்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த குடிநீர் … Read more

புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல்!!

புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி... 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல்!!

  புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல்…   புதுச்சேரியில் ஓடும் ரயிலில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.   புதுச்சேரி மாநிலத்தில் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.   இந்த ஓவியப் போட்டி … Read more

ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!

ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு... விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!

  ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்…   ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மேகவெடிப்பு என்பது 10 செமீ மழைப் பொழிவு ஏற்பட்டால் அதை மேக வெடிப்பு என்கிறோம். இந்த மேக வெடிப்பு நிகழ்வுகள் பொதுவாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஹிமாச்சல … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல… ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல... ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை...

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல… ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை…   மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அவமதிக்கப்பட்டது நாடகம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியது தொடர்பாக கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் எக்ஸ1 பக்கத்தில் “தமிழக முன்னாள் முதல்வர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அவமதிக்கப்பட்டது … Read more

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்…

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்... நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்...

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்…   தற்பொழுது நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பூ கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை முதல்(ஆகஸ்ட்15) அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்வீடன் அணியும், ஸ்பெயின் அணியும் விளையாடவுள்ளது.   இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி … Read more

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை… 

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை... 

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை…   சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்ததாக தகவல் கிடைத்துள்ளது.   சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று(ஆகஸ்ட்13) மாலை இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பரவலாக பெய்துள்ளது. சென்னை மற்றும் சென்னையில் உள்ள கொரட்டூர், பாடி, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், போரூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இடி,  மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.   மேலும் ஆவடி, … Read more

நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை… துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை… 

நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை... துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை... 

நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை… துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை…   நீட் தேர்வு தோல்வியால் மனக் குழப்பத்தில் இருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.   சென்னை மாவட்டம் குரோம்பேட்டையில் குறிஞ்சி நகரை சேர்ந்த செல்வம் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் சி.பி.எஸ்.சி முறையில் பிளஸ்2 படித்து 424 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். … Read more

மாதம் 5000 ரூபாய் சம்பளம்… டிகிரி  மட்டும் படித்திருந்தால் போதும்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க… 

மாதம் 5000 ரூபாய் சம்பளம்... டிகிரி  மட்டும் படித்திருந்தால் போதும்... மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க... 

மாதம் 5000 ரூபாய் சம்பளம்… டிகிரி  மட்டும் படித்திருந்தால் போதும்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…   மாதம் 5000 சம்பளத்தில்  டிகிரி படித்தவர்களுக்கு தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி   இருக்கின்றது.   தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட்ஸ், டேட்டா என்ட்ரி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்ரேஷன் … Read more

அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்… டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!!

அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்... டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!!

அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்… டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்…   இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது.   இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5வது டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்13) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.   … Read more