ஒன்றாம் தேதி முதல் இதை நீங்கள் செய்ய வேண்டும்!! இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் – முன்னாள் முதல்வர் எச்சரிக்கை!!

you-should-do-this-from-day-one-if-not-protest-will-be-held-ex-chief-minister-warning

ஒன்றாம் தேதி முதல் இதை நீங்கள் செய்ய வேண்டும்!! இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் – முன்னாள் முதல்வர் எச்சரிக்கை!! கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் மக்களுக்கு வருகின்ற 1ம் தேதி முதல் இலவச10 கிலோ அரிசி வழங்க வேண்டும்.இல்லை என்றால் போராட்டம் நடதத்ப்படும் என்று தற்போதைய கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் “அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் … Read more

பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்த காவல்துறையினர்!!

பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்த காவல்துறையினர்!!

பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!! கேரளா அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்தனர். கேரளாவின் கோட்டயத்தை அடுத்து தொட்டக்கராவில் அரசு மருத்துவமனை உள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாஸ் … Read more

மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!!

Third day's play affected by rain!! England team leading by 35 runs!!

மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!! ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில்  8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் அடித்து, … Read more

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!!

World Cup Qualifiers!! Zimbabwe won the first match!!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!! உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று அதாவது ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே அணியும், நேபாளம் அணியும் மோதியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நேப்பாள அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 … Read more

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன?

A boat catches fire in the middle of the sea in the Philippines

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன? பிலிப்பைன்ஸ் நாட்டில் 120 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு நடுக்கடலில் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் சிக்யூஜொர் மாகாணம் உள்ளது. அங்கிருந்து பொஹல் மாகாணத்திற்கு எஸ்பெரன்ஷா ஸ்டார் என்ற பயணிகள் படகு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த படகில் 65 பயணிகள், 55 ஊழியர்கள் என மொத்தம் 120 பேர் … Read more

உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள்!! ஆதிபுருஷ் படக்குழு எடுத்த திடீர் முடிவு!!

Verses that hurt feelings!! Sudden decision taken by Adipurush film crew!!

உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள்!! ஆதிபுருஷ் படக்குழு எடுத்த திடீர் முடிவு!! நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 16ம் தேதி ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் அதை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்(ஹிந்தி) இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் டோலிவுட்(தெலுங்கு) நடிகர் பிரபாஸ் நடிப்பில்  ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த ஜூன் 16ம் தேதி பேன் இந்தியா படமாக 5 … Read more

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!!

Try to misbehave with your wife!! The husband who strangled his friend to death!!

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலசெங்கமேட்டை சேர்ந்தவர் 28 வயதான சசிகுமார். சசிகுமார் கார் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே … Read more

ஒரு சமோசா அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71000 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சமோசா வியாபாரி!!

71000 rupees prize if you eat a samosa in half an hour!! The samosa seller who announced the action!!

ஒரு சமோசா அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71000 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சமோசா வியாபாரி!! ஒரே ஒரு சமோசாவை அரை மணி நேரத்தில் அதாவது 30 நிமிடத்தில் சாப்பிடும் நபருக்கு 71000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சமோசா வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளார். சமோசா வியாபாரத்தை பெருக்குவதற்காக உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த சமோசா வியாபாரி அவர்கள் பிரம்மாண்டமான பெரிய சமோசாவை தயாரித்துள்ளார். இதற்கு பாகுபலி சோமோசா என்று பெயர் வைத்த … Read more

நண்பன் படத்தை போல மருத்துவமனைக்குள் வண்டியில் சென்ற நபர்!! மகனின் சிகிச்சைக்காக தந்தை செய்த செயல்!!

The person who went into the hospital in a cart like the picture of a friend!! What the father did for his son's treatment!!

நண்பன் படத்தை போல மருத்துவமனைக்குள் வண்டியில் சென்ற நபர்!! மகனின் சிகிச்சைக்காக தந்தை செய்த செயல்!! நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் வரும் காட்சியை போலவே தந்தை ஒருவர் மகனின் சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குள் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் ஜெயின் அவர்கள் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லவித்ரா ஜெயின் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக … Read more

உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!!

UN praised India

உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!! உலக நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் கடந்த ஆண்டு போர்  நடைபெற்றது. அந்த  நிலையில் இந்தியா செய்த ஒரு செயலால் ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவை பாராட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் நடைபெற்றது. அந்த சமயம் அங்கு கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அங்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 18 நாடுகள் … Read more