இந்தியாவுக்கு எதிராக சதி திட்டத்தில் பாகிஸ்தான்!! பின்னணியில் சீனா-துருக்கி நாடுகள்!!

Pakistan Army warns India after canceling Indus Water Treaty

India:இந்தியாவுக்கு எதிராக தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது பாகிஸ்தான். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெரும் போது இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட நாடு தான் பாகிஸ்தான். இருப்பினும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தை உரிமை கொண்டாடுவது இரு நாட்டு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் சீன அருணாசலபிரதேசம் மற்றும் … Read more

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் முடிவுக்கு வருமா? களத்தில் இறங்கிய அமெரிக்கா!!

Israeli Prime Minister Netanyahu has agreed to a ceasefire with Hezbollah

israel-hezbollah war:இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஹிஸ்புல்லா போரை நிறுத்துவதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இஸ்ரேல்  பாலஸ்தீன போர் கடந்த ஒரு வருட காலமாக நீடித்து வருகிறது. மேலும் லெபனானை சேர்ந்த இந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு  இடையே போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு … Read more

ஆதார் அப்டே செய்ய கடைசி நாள் இது தான்!! மிஸ் பண்ணிராதீங்க!!

UIDAI extends deadline for Aadhaar card renewal

Aadhaar card:ஆதார் அட்டை புதுப்பித்து கொள்ள கால அவகாசத்தை அதிகரித்து இருக்கிறது UIDAI. இந்தியாவில் ஒரு நபரின் அடையாளமாக  ஆதார் அட்டை உள்ளது. ஆதார் அட்டையில் அதற்கு சொந்தமான நபரின் முகவரி, தாய் தந்தை பெயர்கள் மற்றும் புகைப்படம், கைரேகை முதலிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த ஆதார் அட்டையை கொண்டு நபர் ஒருவர் பள்ளியில் சேருவது முதல் இறப்பு சான்றிதழ் பெறுவது வரை கட்டாயம் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. மேலும் இந்த ஆதார் அட்டை … Read more

தமிழக மக்களே உஷார்!! வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்!! முக கவசம் அணிய அறிவுறுத்தல்!!

Viral fever is spreading rapidly in Tamil Nadu

Viral fever: தமிழகத்தில் குளிர் காலம் தொடங்கிய உள்ள நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும்  வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக 75% க்கு அதிக மாணவர்கள் இன்புளூயன்சா என்ற வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த இன்புளூயன்சா வைரஸ் ஏ வைரஸ் மற்றும் பி வைரஸ் என இரு பிரிவுகள் உள்ளது என மருத்துவ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் … Read more

தங்கம் விலை கடும் வீழ்ச்சி!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

Gold prices fell by Rs 1 per gram

Gold price:தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,080 ஆகவும், ஒரு சவரன் தங்கம்  ரூ.56,640 ஆக விலை குறைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. பின் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஒரு தங்கம் சவரன் ரூ 59,000 ஆக உச்ச பெற்றது. அதன் பின் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க … Read more

முதல்வரின் தரம் என்ன என்பதை புரிந்து பேசுங்க!! அன்புமணி மீது- அமைச்சர் சிவசங்கர் காட்டம்!!  

Minister Sivashankar condemns PMK leader Anbumani Ramadoss' insistence on M.K.Stalin's apology

Minister Sivasankar : ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்திய விவகாரம் – அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அதானி குழுமம் 2000 கோடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருப்பதாக குற்றச்சாட்டை அமெரிக்க நீதி மன்றம்  நிரூபித்துள்ளது. மேலும் அதானியின் ஊழல் நிறுவனங்களுடன் தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது உள்ளது. அதனை ஆளும் திமுக அரசு  விசாரிக்க வேண்டும் … Read more

“வேலை இல்லாமல் கருத்து சொல்கிறார் “- ராமதாஸ் குறித்து ஸ்டாலின் பதிவு- தமிழிசை கண்டனம்!!

Stalin was publishing the record. Tamilisai Soundrarajan has condemned it

Tamilisai Soundrarajan: அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டில் தமிழக மின்வாரியம் உள்ளது. என ராமதாஸ் கருத்துக்கு எதிராக ஸ்டாலின் பதிவு வெளியிட்டு இருந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார் தமிழிசை சவுந்திரராஜன். இந்திய மாநிலங்களின் மின் வாரியத்திற்கு  சூரிய சந்தி மூலம் மின்சாரம் வழங்க அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்களிடம்  நிதி திரட்டி இருக்கிறார் அதானி. அதற்காக  அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்தது நிரூபணம் ஆன பின் ஊழல் வழக்கில் அதானியை கைது செய்ய அமெரிக்க அரசு உத்தரவு … Read more

அரபு நாடுகளை பகைத்துக் கொள்ளும் இஸ்ரேல்!! அடுத்து நடக்கப் போகும் பேர் ஆபத்து!!

Israel warns that it may start a war against Iran at any time

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் இஸ்ரேல் எச்சரிக்கை. இஸ்ரேல் நாடானது தொடர்ந்து அரபு நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் பலஸ்தீன போர் தொடங்கி  ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆகி உள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். மேலும் தன் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. அதாவது இஸ்ரேல் அத்தியாவசியமான காரணங்கள் இன்றி பொது நாட்டு மக்கள் அரபு நாடுகளுக்கு … Read more

ரேஷன் பொருட்கள்- கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Tamil Nadu Food Supply Department

TAMIL NADU:ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது, தமிழக அரசு நடவடிக்கை. தமிழக அரசின் மானிய விலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது, பொங்கல் பண்டிகையின் போது வேஷ்டி, புடவை மற்றும் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. வீட்டு சமையலுக்கு தேவையான விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்பு, சர்க்கரை,எண்ணெய், உப்பு , சாம்பார் பொடி,சோப்பு ,தீப்பெட்டி ,மசாலா பொடிகள், பெருங்காயம், என 30 க்கும் … Read more

10,20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்!!மூன்று ஆண்டு சிறை- RBI எச்சரிக்கை!!

maximum 3 years imprisonment will be given

 RBI:10,20 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் ஆகும். இதை வாங்க மறுத்தால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என RBI தரப்பு தெரிவித்து இருக்கிறது. சென்னையில் 10,20 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. இவைகளின் மாற்றாக  10,20 நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் சென்னையை தவிர பிற மாவட்டப் பகுதிகளில் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது.அதற்கு காரணமாக 10,20 நாணயங்கள் செல்லாக் காசாக பார்க்கப்படுகிறது. … Read more