பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன்!! திடீரென்று வெடித்ததால் இளைஞர் படுகாயம்!! 

The phone was in the pants pocket!! Youth injured due to sudden explosion!!

பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன்!! திடீரென்று வெடித்ததால் இளைஞர் படுகாயம்!! கேரளா மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென்று வெடித்தது. இதனால் அந்த  இளைஞர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ரஹ்மான். இவர் ஒப்பந்த ஊழியராக இரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டு வந்த ரஹ்மான் … Read more

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!!

It has been raining for a week!! 5000 people lost!!

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!! காங்கோ நாட்டில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 5000 மக்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியாமல் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக காங்கோ நாட்டின், கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளப் பெருக்கு … Read more

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!!

Affected by cancer!! Ex-CSK Player Undergoes Surgery!!

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!! முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு கேன்சர் நோய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், படிப்படியாக குணம் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 28 ஒரு நாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் அவர்களுக்கு கேன்சர் … Read more

இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது!! பிரபல நடிகை விமர்சனம்!!

Indian cinema is full of patriarchy!! Famous Actress Review!!

இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது!! பிரபல நடிகை விமர்சனம்!! இந்திய சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்ததாக உள்ளது என்று பிரபல நடிகை ஒருவர் விமர்சித்துள்ளார். மேலும் திறமைகளை நிரூபிக்க குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பேரி பெதாவுலா என்ற நேபாள திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து சவுடகர் என்ற ஹிந்தி படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. 1995ம் ஆண்டு வெளியான பம்பாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், அறிமுகமான … Read more

தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!!

15000 crore investment in Tamil Nadu!! Famous car company announcement!!

தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!! தமிழ் நாட்டில் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக பிரபல கார் நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை முதல்வர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கொரிய நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் உலகத்தில் இருக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பலவிதமான வசதிகளைக் கொண்டு புது புது கார்களை தயார் செய்து உலகிற்கு … Read more

டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!!

Voice call and video call facility on Twitter!! Elon Musk Announcement!!

டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!! சமூக வலைதளமான டுவிட்டரில் விரைவில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த வசதி கூடிய விரைவில் வரவுள்ளதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளமான டுவிட்டரை எலான் மஸ்க் அவர்கள் வாங்கிய பிறகு பல்வேறு வகையான புதிய மாற்றங்களை அறிவித்து வருகிறார். டுவிட்டரில் ஒரிஜினல் கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் சின்னத்திற்கு மாதச் சந்தா தற்போது … Read more

இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!!

If we play like this, where will we throw the ball!! Gujarat team player tweet!!

இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!! நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடிய ஆட்டத்தை பார்த்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஆட்டத்தை பாராட்டி டுவீட் செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை எளிமையாக சேஸ் செய்து மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த … Read more

திவாலான கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ்!! இதை வாங்க இரண்டு நிறுவனங்கள் ஆர்வம்!!

Bankrupt Go First Airlines!! Two companies are interested in buying this!!

திவாலான கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ்!! இதை வாங்க இரண்டு நிறுவனங்கள் ஆர்வம்!! திவாலான கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனத்தை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2ம் தேதி கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்தது. வாடியா குழுமத்திற்கு சொந்தமான இந்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதையடுத்து கடந்த மே 2ம் தேதி தேசிய சட்ட நிதி தீர்ப்பாயத்தில் தானாக … Read more

மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!!

Mamata Banerjee should be Prime Minister!! Senior BJP leader comments!!

மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!! மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் அவர்கள் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகின்றார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி … Read more

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!!

Dismissal from employer!! Shocked employees!!

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!! வேலைகள் தேடுவதற்கு முக்கிய இணையதளமாக இருக்கும் லிங்கிடு இன்(LinkedIn) நிறுவனம் தற்போது அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களாக பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் இருந்து பெருமளவில் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வரும் நிலையில் லிங்கிடு இன் நிறுவனமும் இரண்டாவது முறை இந்த பட்டியலில் இணைந்துள்ளது. லிங்கிடு இன் இணையதளம் வேலை தேடுபவர்களுக்கு பெரும் … Read more