மேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!

Another boat accident kills people!! The people of the country are drowning in tragedy!!

மேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!! கேரள மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து நைஜீரியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் நைஜீரியா நாட்டு மக்களை சோகத்தில் மூழ்கியுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளை ஏற்றி கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை … Read more

RR மற்றும் KKR அணிகள் இன்று மோதல்!! பிளே ஆப் சுற்றுக்கு முக்கியமான போட்டி இதுதான்!!

RR and KKR clash today!! This is the important match for the play-off round!!

RR மற்றும் KKR அணிகள் இன்று மோதல்!! பிளே ஆப் சுற்றுக்கு முக்கியமான போட்டி இதுதான்!! நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளுமே விளையாடவுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி அதில் 5 வெற்றிகள் பெற்றுள்ளது. 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் தற்போது பட்டியலில் 5வது … Read more

பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!!

Bomb explosion near the Golden Temple!! Police arrested 5 people!!

பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!! நேற்று நள்ளிரவு பொற்கோயில் அருகே குண்டு வெடித்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்திள் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே மாதம் 6ம் தேதியும், 8ம் தேதிதியும் குண்டு வெடித்தது இதையடுத்து நேற்று நள்ளிரவும் மீண்டும் குண்டு வெடித்துள்ளது. நேற்று நள்ளிரவு 12.15 முதல் 12.30 … Read more

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்!! தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழு!!

Captain Miller Movie Update!! Dhanush's film crew will surprise fans one after the other!!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்!! தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழு!! நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் படக்குழு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் … Read more

உலகக் கோப்பை தொடர் 2023!! பாகிஸ்தான் – இந்தியா மோதும் போட்டி!!

World Cup Series 2023!! Pakistan-India match!!

உலகக் கோப்பை தொடர் 2023!! பாகிஸ்தான்-இந்தியா மோதும் போட்டி!! இந்த வருடம் அதாவது 2023ம் வருடத்திற்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 2023வது வருடத்திற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. வருட வருடம் நடக்கும் ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை தொடர், டி20 உலகக் கோப்பை தொடர், சேம்பியன்ஸ் டிராபி தொடர் என மூன்று தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு … Read more

நாயகனாகும் பிக்பாஸ் வின்னர் அசீம்!! முதல் படத்துக்கு இயக்குநர் இவரா!!

Bigg Boss winner Aseem is the hero!! Is he the director of the first film!!

நாயகனாகும் பிக்பாஸ் வின்னர் அசீம்!! முதல் படத்துக்கு இயக்குநர் இவரா!! கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிக்பாஸ் பிரபலம் அசீம் அவர்கள் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் பிரபல இயக்குநர் ஒருவர் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி, சன் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அசீம் அவர்களுக்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. … Read more

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு!! பிரபல இயக்குநர் பேட்டி!!

Banning the movie The Kerala Story was wrong!! Famous Director Interview!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு!! பிரபல இயக்குநர் பேட்டி!! இந்தியாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக பிரபல இயக்குநர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, சித்தி இட்னானி, யோகிதா பிஹானி, சோனியா பிஹானி ஆகியோரது நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் … Read more

நடிகனாக இங்கு வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன்!! பிரபல நடிகர் சுதீப் பேட்டி!!

I didn't come here as an actor, I came here as an Indian!! Interview with famous actor Sudeep!!

நடிகனாக இங்கு வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன்!! பிரபல நடிகர் சுதீப் பேட்டி!! பிரபல நடிகர் கிச்சா சுதீப் அவர்கள், கர்நாடகத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து நடிகனாக வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன் என்று பேட்டி அளித்துள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்படுகளுடன் இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது நேரத்தில் வாக்குப் பதிவுகள் முடிவடையவுள்ளது. இதுவரை அமைதியாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பல அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் வாக்கு … Read more

உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!!

There are two kinds of pain in the world!! Former CSK Player Tweet!!

உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!! உலகத்தில் இரண்டு விதமான வலிகள் உள்ளது என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்த அவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்தியா உலகக் கோப்பை வென்ற பொழுதும், சேம்பியன்ஸ் டிராபி வென்ற … Read more

வாட்ஸ் ஆப்பை எல்லாம் நம்ப முடியாது டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து!! பதிலடி கொடுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்!!

WhatsApp can't be trusted, says Twitter owner Elon Musk!! The WhatsApp company responded!!

வாட்ஸ் ஆப்பை எல்லாம் நம்ப முடியாது டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து!! பதிலடி கொடுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்!! உலகில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும், செயலியான வாட்ஸ் ஆப் செயலியை எல்லாம் நம்ப முடியாது என்று சமூக வலைதளமான  டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும், வாட்ஸ் ஆப் போலி அழைப்பு மோசடியை வைத்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது, சமீப தினங்களாக அனைவருக்கும் வாட்ஸ் ஆப் செயிலியில் இருந்து … Read more