சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி!! பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்!!
PV Sindhu:சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சிங்கப்பூர் ஜியா மினிடம் தோல்வியை தழுவியுள்ளார். இந்திய பேட்மிண்டன் உலகில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் மற்றும் ஒரே நபர் பி.வி.சிந்து தான். இவர் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல உலகளாவிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். இந்தியாவில் பிரபலமாக அறியப்பட்ட பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவர் பி.வி.சிந்து. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது 14வது வயதில் … Read more