ஆளுநர்களாகிய நாங்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் நடந்து வருகிறோம்! ஆனால்….!

ஆளுநர்களாகிய நாங்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் நடந்து வருகிறோம்! ஆனால்....!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மாநிலத்தில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டால் அவர்களுடைய வேலை என்பது மிகவும் குறைவு. அதாவது மாநில சட்டசபையில் ஏதாவது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஒப்புதல் வழங்குவது, குடியரசு மற்றும் சுதந்திர தினங்களின் போது கொடி ஏற்றுவது இதுபோன்ற விஷயங்களோடு ஆளுநர்களின் வேலை முடிவடைந்து விடும். ஆனால் தற்போது ஆளுநர்கள் தன்னிச்சையாக சில செயல்பாடுகளை முன்னெடுப்பதால் இது மாநில அரசுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக … Read more

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை முயலாக மாறுமா?

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை முயலாக மாறுமா?

வங்கக்கடல் பகுதியில் நாளைய தினம் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே நாளை மறுநாள் வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான … Read more

சீன அதிபருடனான சந்திப்புக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்! ஜோ.பைடன்!

சீன அதிபருடனான சந்திப்புக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்! ஜோ.பைடன்!

அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட இரு நாடுகளும் உலக அரங்கில் நேரெதிர் துருவங்களாக இருந்து வருகின்றன. சீனாவை பொருத்த வரையில் அமெரிக்காவின் இடத்திற்கு எப்படியாவது நாம் சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அதனை மனதில் வைத்து தான் சீனா நோய் தொற்று பரவலை ஏற்படுத்தியதாக ஒரு கருத்து உலக அளவில் நிலவி வருகிறது. தொடக்க காலங்களில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இருந்த போட்டி தற்போது அமெரிக்கா, சீனா என மாறி இருக்கிறது என்று தான் சொல்ல … Read more

கனமழையால் தத்தளிக்கும் மயிலாடுதுறை! இன்று இந்த பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

கனமழையால் தத்தளிக்கும் மயிலாடுதுறை! இன்று இந்த பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் சமீபத்தில் பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் முடிக்கி விடப்பட்டிருக்கின்றன. நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, … Read more

குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

குண்டர் சட்ட கைது உத்தரவு சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாக கண்டறியப்பட்டால் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆத்தூர் வழியைச் சார்ந்த சுனிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனதில் சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். அதாவது தன்னுடைய கணவர் ஜெயராமன் திருமங்கலம், ராஜபாளையம், செங்கோட்டை, 4 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அவரை … Read more

அமலுக்கு வந்தது புதிய ஆதார் விதிமுறை! 10 வருடங்களுக்கு ஒரு முறை நிச்சயமாக இதை செய்ய வேண்டும்!

அமலுக்கு வந்தது புதிய ஆதார் விதிமுறை! 10 வருடங்களுக்கு ஒரு முறை நிச்சயமாக இதை செய்ய வேண்டும்!

ஆதார் என்பது ஒரு நாட்டின் குடிமகனின் அடையாள எண்ணாக மாறிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரையில் எல்லோருமே ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டிலும் அது அமல்படுத்தப்பட்டது. ஆதார் எண்ணை முதலில் வாங்குவது சற்றே கடினமாக இருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூட ஆதார் சேவை மையம் ஆரம்பம் ஆகிவிட்டது. இதனை அடுத்து ஆதார் எண் சார்ந்து பலவிதமான குற்றச்சாட்டுகள் … Read more

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும்?

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும்?

தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்காலிக அடிப்படையில் சமூக பணியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பதவியின் பெயர் – சமூகப்பணியாளர் (Social Worker) காலிப்பணியிடம் -1 வயது வரம்பு – அதிகபட்சம் 40 வயது சம்பளம்- ரூ.18,536/- ஊர்– தருமபுரி சமூகப் பணி, சமூகவியல், சமூக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க … Read more

அனைத்து விதமான தோஷங்களுக்கும் ஒட்டுமொத்த பரிகாரமாக விளங்கும் மன்னார சாலை நாகராஜா கோவில்!

அனைத்து விதமான தோஷங்களுக்கும் ஒட்டுமொத்த பரிகாரமாக விளங்கும் மன்னார சாலை நாகராஜா கோவில்!

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ் பெற்ற வண்ணார சாலை நாகராஜா கோவில் இருக்கிறது இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தை இல்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்ப எக்சி அம்மாவையும் மனமிரக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது என்று சொல்லப்படுகிறது. இதற்காக பல நாடுகளிலிருந்து சாதி மத பேதம் எதுவும் இல்லாமல் திரளான மக்கள் அனைத்து தினங்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை, வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு … Read more

15-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

15-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு மிகவும் சலிப் பூட்டும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் பல சிக்கல்களை சந்திக்க நேரலாம். ஆகவே பணிகளில் கவனம் தேவை. தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கணவன், மனைவியிடம் பல விரிசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே அமைதி காப்பது நல்லது. பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம் இன்று தங்களுக்கு முன்னேற்ற கிழமை நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுக்கு கொடுத்த பணிகளை சரியாக செய்து முடித்து தங்களுடைய மேலதிகாரிகளிடம் பாராட்டை … Read more

முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

17 வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 16ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த g20 மாநாடு ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் கூடுவதாக தெரிகிறது. இதில் பங்குபெறும் உலக நாடுகளின் தலைவர்கள் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த ஜி-20 … Read more