QR code ஐ பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எப்படி! முழு விவரம் இதோ!

QR code ஐ பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எப்படி! முழு விவரம் இதோ!

டிஜிட்டல் உலகத்தில் இன்டர்நெட் பேங்கிங் துவங்கி தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற யுபிஐ வரையில் நாம் நிதி பரிவர்த்தனைகளை கையாளும் முறைகள் பல பரிமாணங்களையும் பெற்றிருக்கிறது. கையில் காசு இல்லாவிட்டால் கூட மொபைலில் இருக்கும் பேமன்ட்ஸ் ஆப்களை நம்பி தெருவோரம் விற்கும் பாணி பூரி சாப்பிடுவது முதல், ஷாப்பிங் மாலில் விற்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது வரையில் யூபிஐ பலருக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. ஒருவேளை தங்களுக்கு அவசரமாக ரொக்க பணம் தேவைப்படுகிறது ஆனால் தங்களுடைய கையில் … Read more

இந்தியன் ரயில்வேயில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! இந்த தகுதி மட்டும் இருந்தால் போதும்!

IRCTC

மத்திய அரசின் இந்தியன் ரயில்வேவில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேயில் இருக்கின்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பணியின் விவரங்கள்: கலைஞர் துறை காலிப்பணியிடம் வயது சம்பளம் Octopad instrument player 1 18 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரை ரூ.19,900 – 63,200/- Male Singer 1 18 இல் இருந்து … Read more

9 செவ்வாய்க்கிழமை விரதமும்! கிடைக்கும் பலன்களும்!

9 செவ்வாய்க்கிழமை விரதமும்! கிடைக்கும் பலன்களும்!

ஜாதகத்தில் செவ்வாயின் பலத்தை பொருத்தே நீதிபதிகள், தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு இருக்கும். செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் வம்பு, சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையையும் விட மாட்டார்கள். செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறு பிறவி இல்லை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத்தத்திற்கு செவ்வாயே காரகம் வகிக்கிறார். ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. செவ்வாயை வழிபட்டால் ரத்த அழுத்தம், உஷ்ணம் கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம். செவ்வாய்க்கிழமைக்கு என்று ஒரு வேகம் இருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். எந்த செயலையும் பொறுமையாக செய்வது நல்லது. அலுவலகத்தில் திட்டமிட்டு கவனமாக செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பண வரவு சற்றே குறைவாக இருக்கும். வரவுகளை விட செலவுகள் சற்று அதிகமாக காணப்படும். ரிஷபம் இன்று தாங்கள் புதிய முடிவை எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். ஆகவே சாதகமான நாளாக இன்றைய நாள் விளங்கும். தங்களுடைய அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடித்து … Read more

இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு! திமுகவை சாடிய குஷ்பூ!

இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு! திமுகவை சாடிய குஷ்பூ!

தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை அடையாறில் பாஜகவின் சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது இப்படித்தான்! அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்த பரபரப்பு தகவல்!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது இப்படித்தான்! அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்த பரபரப்பு தகவல்!

சென்னை வியாசர்பாடி சார்ந்த பிரியா என்ற 17 வயது மாணவி கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் அவர் சென்னை ராணி மேரி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் அங்கு கால்பந்து விளையாட்டுக்கு பயிற்சியும் பெற்று வந்தார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது கால் வலி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு முட்டியில் ஜவ்வில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை முடிவடைந்த … Read more

உலகில் அமைதி ஏற்பட அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்! இது காலத்தின் கட்டாயம் பிரதமர் நரேந்திர மோடி!

உலகில் அமைதி ஏற்பட அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்! இது காலத்தின் கட்டாயம் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள நூசா துவா பகுதியில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றும்,நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின் பிங்க், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் போன்றோர் பங்கேற்றுள்ள நிலையில், இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்கரீதியான பேச்சு வார்த்தையும் தான் … Read more

மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மிகப்பெரிய வீராங்கனை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்! வாட்சப் ஸ்டேட்டஸால் கலங்கிப் போன நண்பர்கள்!

மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மிகப்பெரிய வீராங்கனை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்! வாட்சப் ஸ்டேட்டஸால் கலங்கிப் போன நண்பர்கள்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்தவர் 17 வயதான மாணவி பிரியா கால்பந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று கொண்டு பல சாதனைகளை படைத்திருக்கிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா அங்கே கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் … Read more

திறனற்ற திமுக அரசால் அனைத்து துறைகளும் அழிவை சந்தித்து வருகிறது! கொதித்தெழுந்த அண்ணாமலை!

திறனற்ற திமுக அரசால் அனைத்து துறைகளும் அழிவை சந்தித்து வருகிறது! கொதித்தெழுந்த அண்ணாமலை!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த பிரியா என்ற 17 வயது சிறுமி ராணி மேரி கல்லூரியில் படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான இவருக்கு வலது கால் பகுதியில் வலி ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் செய்யப்பட்டது. ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகும் பிரியாவின் காலில் அதிகளவு வலி மற்றும் வீக்கம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கடந்த வாரம் உள் நோயாளி பிரிவில் ராஜீவ் காந்தி … Read more

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த 17 வயது சிறுமி பிரியா சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும், கால்பந்து விளையாட்டில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சி என்பது பிரியாவின் வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பிரியாவின் காலில் … Read more