புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட செவிலியர் அதிகாரி பணியிடங்கள்! முழு விவரங்கள் இதோ!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுவையில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது அங்கே காலியாக உள்ள 443 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது இந்த பணியில் தகுதியான இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்கள்: 433 பொதுப் பிரிவு -175, இ டபிள்யு எஸ்-43, ஓபிசி-116, எஸ்சி- 66, எஸ்டி 33 என்று மொத்தமாக 433 செவிலியர் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. … Read more

வரும் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது சந்திர கிரகணம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

வரும் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது சந்திர கிரகணம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையரும் நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது வருகின்ற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2.39 மணிமுதல் மாலை 6.32 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அன்றைய தினம் கோவில் நடை காலை 9 மணி அளவில் அடைக்கப்பட்டு சந்திர கிரகணம் முடிவற்ற பிறகு இரவு 7:31 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ஏழாம் தேதி பௌர்ணமி … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணியில் கவனம் தேவை!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணியில் கவனம் தேவை!

மேஷம் இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக அமைய வேண்டுமென்றால் உறுதியான மனம் மற்றும் திட்டமிடலும் அவசியம். அலுவலகத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படலாம். உங்கள் மனைவியுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியின் நிலவும் பணவரவு குறைந்து காணப்படும். கண்ணில் எரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது. ரிஷபம் இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அலுவலக சூழல் தங்களுக்கு சாதகமாக காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் தங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். உங்கள் மனைவியுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இன்றைய நாளில் … Read more

ஆஹா ஆரம்பமே அசத்தல்! ஆனால் முடிவு எப்படி இருக்கும்? முதல்வருக்கு டெஸ்ட் வைத்த அரசியல் விமர்சகர்கள்!

ஆஹா ஆரம்பமே அசத்தல்! ஆனால் முடிவு எப்படி இருக்கும்? முதல்வருக்கு டெஸ்ட் வைத்த அரசியல் விமர்சகர்கள்!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய வேகத்திலேயே சென்னையை புரட்டி போட்டு விட்டது. இரவு பகல் பாராமல் கொட்டி தீர்த்த கனமழை இன்று சற்றே ஓய்வு எடுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு நாள் மழைக்கு திமுக கதறுகிறது என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார். ஒரு மணி நேரம் இடைவேளை இல்லாமல் செய்தாலே சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறிவிடும். மேலும் லாரி ட்யூப் களையும் ரத்தர் படகுகளையும் சாலைக்கு கொண்டு வந்து சிலர் போட்டோ … Read more

கொஞ்சம் பேசாம இருங்கப்பா! கொங்கு மண்டல மாஜிக்களால் அப்செட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

கொஞ்சம் பேசாம இருங்கப்பா! கொங்கு மண்டல மாஜிக்களால் அப்செட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டுப்பாட்டில் இருந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தமிழக மக்களிடையே ஒரு திகில் சம்பவமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பது யார்? இதற்கான காரணம் என்ன? கொடநாடு பங்களாவில் மயமான ஆவணங்கள் நகைகள் உள்ளிட்டவை எங்கே சென்றது? என்று பல்வேறு கேள்விகள் மக்களிடையே என தொடங்கினர் இந்த வழக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் … Read more

மாற்றுத்திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனர்! திருப்பூரில் அதிர்ச்சி!

மாற்றுத்திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனர்! திருப்பூரில் அதிர்ச்சி!

அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி பயணியை இறக்கி விட முயற்சி செய்து அவருடன் சென்ற மகனையும் நடத்துனர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் வீரபாண்டி பகுதியை சார்ந்தவர் சத்யராஜ் பானி பூரி கடை நடத்திவரும் இவர் 80 சதவீத பார்வை குறைபாடு உடையவர். இவருக்கு தமிழக அரசின் சார்பாக இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவரை வழிநடத்துவதற்கு ஒருவர் உடன் செல்லவும் அந்த பாசில் வசதி இருக்கிறது இந்த நிலையில் நேற்று மாலை சத்யராஜ் … Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் வலைதள பதிவால் குழம்பிப்போன மக்கள்! விளக்கம் அளித்த கல்வித்துறை அதிகாரிகள்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் வலைதள பதிவால் குழம்பிப்போன மக்கள்! விளக்கம் அளித்த கல்வித்துறை அதிகாரிகள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி உள்ளிட்ட நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகவே பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 5 வட்டங்களில் விடுமுறை இல்லை எனவும் திருவள்ளூர் ஆவடி பூந்தமல்லி பொன்னேரி உள்ளிட்ட 4 வட்டங்களில் … Read more

பால் விலையை திரும்ப பெறுக! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பால் விலையை திரும்ப பெறுக! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உணர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் 3 வருடங்களுக்குப் பிறகு பால் விலை தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்கள் கூறிய விலை வழங்கப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார்.   மாதாந்திர … Read more

தென் மாவட்டங்களில் சிக்கலா? எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்! பன்னீர்செல்வம் தரப்பு அதீத அமைதி என்ன நடக்கிறது அதிமுகவில்?

தென் மாவட்டங்களில் சிக்கலா? எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்! பன்னீர்செல்வம் தரப்பு அதீத அமைதி என்ன நடக்கிறது அதிமுகவில்?

அதிமுகவில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையே அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்று அவர்களுக்கே தெரியாமல் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் புது, புது திருப்பங்களும் … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம்! கமல் பட பாணியில் தயாரான ஜமேஷா முபின்!

கோவை கார் வெடிப்பு சம்பவம்! கமல் பட பாணியில் தயாரான ஜமேஷா முபின்!

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற கார் விடுப்பு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கின்ற நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர வைக்கும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. கோவை டவுன்ஹால் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றி எரிந்தது. அதில் இருந்த ஒருவர் … Read more