பெரும் அதிர்ச்சி துயரில் ரெய்னா! தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி!

பெரும் அதிர்ச்சி துயரில் ரெய்னா! தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிழ்ச்சை பெற்று வந்தார் அவர் இன்று மரணமடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச மாநில காசியாபாத் பகுதியில் இருக்கின்ற அவர்களது வீட்டில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது புற்றுநோயால் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் காசியாபாத்திலிருக்கின்ற தன்னுடைய சொந்த வீட்டில் இன்று மரணமடைந்திருக்கிறார். சுரேஷ் ரெய்னாவின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்று சொல்லப்படுகிறது, அவருடைய … Read more

சுனாமியில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் திருமணம்! நெகிழ்ந்த நாகை மக்கள்!

சுனாமியில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் திருமணம்! நெகிழ்ந்த நாகை மக்கள்!

கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட இயலாது அப்படி ஒரு மிகப்பெரிய துயர சம்பவமாக அது நடைபெற்றது. கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தியாவில் இருக்கக்கூடிய கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக, மாபெரும் சுனாமி என்ற ஆழிப்பேரலை ஏற்பட்டு அதன் மூலமாக கோடிக்கணக்கான உயிர்கள் பலியாகினர். பல வீடுகள் சேதமடைந்தன. குழந்தைகளையும், பல குழந்தைகள் தாய் தந்தை இருவரையும் இழந்து தவித்து … Read more

உக்ரைன் விவகாரம்! கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

உக்ரைன் விவகாரம்! கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா,உக்ரைனை எந்த நேரத்திலும் ஆக்கிரமிக்க கூடும் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியிருக்கிறார். மேலும்,அவர் தெரிவித்ததாவது, ஆனாலும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்களுடைய பதிலின் அடிப்படையில் ரஷ்யாவிற்கும், அதிக ராணுவ இழப்பு உண்டாகுமென்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் தலைநகர் … Read more

வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட நபர்! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட நபர்! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

கேரள உயர்நீதிமன்றத்தில் நோய் தொற்று தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும், அதனை அகற்ற வேண்டும் எனவும், பீட்டர் மையாலி பெரம்பில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது, அற்பமானது, என்று தெரிவித்திருக்கிறார்கள். விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். அதோடு மனுதாரருக்கு … Read more

ஆப்கானிஸ்தானின் அட்டூழியம்! 5 பாகிஸ்தான் வீரர்கள் படுகொலை!

ஆப்கானிஸ்தானின் அட்டூழியம்! 5 பாகிஸ்தான் வீரர்கள் படுகொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் தீவிரவாத அமைப்பான தாலிபான்கள் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த நாட்டிற்கு உதவியாக இருந்த அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்த நாட்டில் தாலிபான்கள் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் தலைமறைவானார் அவர் ஏமனில் இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் வாசம் ஆட்சியதிகாரம் சென்றதை தொடர்ந்து அந்த நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலிருந்து பயங்கரவாதிகள் … Read more

தாய் நாட்டிற்காக எதையும் செய்வோம்! போர்வாள் தூக்கிய பச்சிளம் குழந்தைகள் மிரண்டுபோன உலக நாடுகள்!

தாய் நாட்டிற்காக எதையும் செய்வோம்! போர்வாள் தூக்கிய பச்சிளம் குழந்தைகள் மிரண்டுபோன உலக நாடுகள்!

சென்ற சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்ய நாட்டுப் படைகள் உக்ரைன் எல்லையில் துருப்புகள், ஆயுதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரத்த வங்கி உள்ளிட்டவற்றை அமைத்து படையெடுப்பதற்க்காக தயார் நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, போன்ற நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தற்சமயம் 15 வயது நிரம்பிய சிறுவர்கள் தற்காப்புக்காக ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் … Read more

மக்கள் அவர்களை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள்! அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

மக்கள் அவர்களை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள்! அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.2கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக அனேக இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.இந்தநிலையில், சென்ற வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உள்ளிட்ட நீதிமன்றங்களில் அனேக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து … Read more

உக்ரைன் விவகாரம் வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா! பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

உக்ரைன் விவகாரம் வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா! பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

உலகம் முழுவதும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய பதற்றம் உண்டாகி வருகின்றது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்களிப்பை இந்தியா புறக்கணித்திருக்கிறது. சுமார் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்யும் என்ற பதற்றம் எழுந்திருக்கிறது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிக்கும் பொருட்டு நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற சூழ்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை … Read more

தமிழக அரசு அதிரடி! ரேஷன் பொருட்கள் சரியில்லை என்றால் இனி திருப்பி அனுப்பலாம்!

தமிழக அரசு அதிரடி! ரேஷன் பொருட்கள் சரியில்லை என்றால் இனி திருப்பி அனுப்பலாம்!

அரசு சார்பாக மாநிலம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மூலமாக, அன்றாட மாதம்தோறும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த நியாய விலை கடை ஊழியர்களும், கூட்டுறவு துறை ஊழியர்களும், செய்யும் ஒரு சில தவறுகளால் ஏழை, எளிய, மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்களில் … Read more

மாநில அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! அதிர்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்!

மாநில அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! அதிர்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நோய்த்தொற்று பரவல் நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் இந்த நோய்த்தொற்றை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்துவது சிரமம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக, ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே … Read more