இங்கிலாந்து கோட்டைக்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபர் அதிரடி கைது!

இங்கிலாந்து கோட்டைக்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபர் அதிரடி கைது!

இங்கிலாந்து நாட்டில் நோய்த்தொற்று பரவலால் உண்டாகும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அங்கே நோய் தொற்று பாதிப்புகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது. புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக, நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட இந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. உலக நாடுகளுக்கு இடையே தன்னை … Read more

துருக்கியை அலறவிடும் நோய்த்தொற்று!

துருக்கியை அலறவிடும் நோய்த்தொற்று!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனா நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை கொடுத்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தனர். இதற்கு நடுவில் இந்த நோய் தொற்றால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது உலக வல்லரசு நாடான அமெரிக்கா தான், அமெரிக்காவை குறிவைத்து தான் சீனா இவ்வாறு ஒரு நோயை பரப்பியது என்றும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு … Read more

ஒமைக்ரான் நோய்த்தொற்று! சென்னை வந்தது மத்திய குழு!

ஒமைக்ரான் நோய்த்தொற்று! சென்னை வந்தது மத்திய குழு!

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், புதுடெல்லி, உட்பட 17 மாநிலங்களில் இந்த நோய் தொற்று பரவுகிறது. இதற்கு நடுவே புதிய வகை நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக அவர் … Read more

சுனாமி ஆழிப்பேரலையின் 17வது நினைவு தினம்! தமிழகம் முழுவதும் நினைவஞ்சலி!

சுனாமி ஆழிப்பேரலையின் 17வது நினைவு தினம்! தமிழகம் முழுவதும் நினைவஞ்சலி!

சென்ற 2004ஆம் வருடம் இந்தோனேசியாவில் இறக்கின்ற சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் உண்டான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி என்ற ஆழிப்பேரலை ஏற்பட்டது. இதில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோரப் பகுதிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த அலையில் சிக்கி பலியானார்கள். இந்த ராட்சத அலையின் காரணமாக, தமிழகத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஆழிப் பேரலையில் சிக்கி பலியானார்கள். இந்த துயர சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் … Read more

இதை உடனே தொடங்குங்கள்! மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!

இதை உடனே தொடங்குங்கள்! மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!

நீலகிரி மாவட்டத்தை சார்ந்த ஜெயா என்ற மாணவி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று அதன் காரணமாக, தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். அதேபோல தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த துளசி என்ற மாணவி 2020 ஆம் வருடம் நீட் நுழைவுத்தேர்வு எழுதி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி அதன் காரணமாக, இந்த வருடம் தனியார் பள்ளியில் இருக்கின்ற நீட் நுழைவுத் தேர்வு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். ஆனால் மருத்துவ படிப்பில் சேர இயலாத சூழ்நிலையில், தனியார் … Read more

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் கிரேன் மூலமாக அகற்றம்!

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் கிரேன் மூலமாக அகற்றம்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே இருக்கின்ற நஞ்சப்பசத்திரம் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையை விமானப்படையும், தமிழக காவல்துறையினரும், நடத்திவருகிறார்கள். ஹெலிகாப்ட்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு விமானப்படையினர் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ஹெலிகாப்டரின் தீப்பிடித்த பாகங்கள் வனப்பகுதியில் கிடந்ததால் அந்த பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் காவல் துறையினரின் … Read more

18 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகளுக்கு சென்று நடைபெற உள்ளது! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

18 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகளுக்கு சென்று நடைபெற உள்ளது! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது, தமிழ்நாட்டிலும் இந்த புதிய வகை நோய் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் அதிகமாக தான் இருந்து வருகிறது. நோய்த்தொற்றை வெற்றி பெறும் ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் நேற்று 16-ஆவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கிடையில் 15 முதல் 18 வயது வரை இருக்கின்ற சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் … Read more

சுமார் இரண்டு மாத காலமாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சுமார் இரண்டு மாத காலமாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தைகளில் நிலவிவரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. அதன்படி சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் … Read more

ஏடிஎம் புதிய விதிமுறையை அமல்படுத்த விருக்கும் ரிசர்வ் வங்கி!

ஏடிஎம் புதிய விதிமுறையை அமல்படுத்த விருக்கும் ரிசர்வ் வங்கி!

அனைத்தும் நவீன மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றோம். இந்த சூழ்நிலையில், ஏடிஎம் கார்டு இணையதளம் மூலமாக பரிவர்த்தனை செய்வதற்கு புதிய விதிமுறைகளை ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அமல்படுத்த இருக்கின்றது. இந்த புதிய விதிமுறைகள் காரணமாக, என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை இங்கே நாம் காணலாம். இதுவரையில், அமேசான் ஃப்ளிப்கார்ட் உட்பட ஏராளமான இணையதள ஷாப்பிங் தளங்களில் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை வைத்து கட்டணம் செலுத்தும்போது முதல் … Read more

நாட்டின் புதிய வகை நோய் தோற்று பிப்ரவரி மாதம் முதல் உச்சம் தொடும்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டின் புதிய வகை நோய் தோற்று பிப்ரவரி மாதம் முதல் உச்சம் தொடும்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் பெற்று தற்சமயம் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் முழுவீச்சில் போராடி வந்த நம்முடைய நாட்டிலும், இந்த புதிய வகை நோய் தொற்று கடந்த 2ஆம் தேதி நுழைந்தது. 17 மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று இந்தியாவில் கால் பதித்து இருக்கிறது. இந்த புதிய வகை நோய் தொற்று குறித்து உலகமெங்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் … Read more