3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா! ஜனாதிபதி ஒப்புதல்!

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா! ஜனாதிபதி ஒப்புதல்!

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரு சில நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து ஆனதற்கான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்ற ஒரு வருடத்திற்கு மேலாக டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை அரசு சார்பாக நடத்தப்படும் அது தோல்வியில் … Read more

இந்தியாவிடம் முக்கிய கோரிக்கை வைத்த இலங்கை அரசு! என்ன செய்யவிருக்கிறது இந்தியா?

இந்தியாவிடம் முக்கிய கோரிக்கை வைத்த இலங்கை அரசு! என்ன செய்யவிருக்கிறது இந்தியா?

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஈழப் போர் சமயத்தில் இலங்கை சிங்கள ராணுவத்தினர் இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தார்கள். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று இலங்கையின் அதிபரானார் அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து அடுத்தபடியாக வந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே அந்த நாட்டு அதிபராக பதவி … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துக! உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துக! உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் இரண்டு கட்டமாக நடைபெற்றது இந்த சூழ்நிலையில், 15 நகராட்சிகளில் இருக்கின்ற 1064 வார்டுகளில் 121 நகராட்சிகளில் இருக்கின்ற 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் இருக்கின்ற 8888 வார்டுகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடத்த வேண்டும் என்று தெரிவித்து அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்தல், மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை … Read more

மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக இன்று தூத்துக்குடி வரும் முதலமைச்சர்!

மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக இன்று தூத்துக்குடி வரும் முதலமைச்சர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, பெரும்பாலான வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது இதன் காரணமாக, பொது மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தருகிறார் என்று சொல்லப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மதியம் 12 20 மணி … Read more

20 நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

கொரோனாவின் உருமாறிய நோய் தொற்றான ஒமிக்ரான் தென்ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து தற்போது உலக நாடுகளில் கால் பாதித்து இருக்கின்றது. இந்த 150 உரு மாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என விஞ்ஞானிகள் கவலை அடைந்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்சமயம் 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாக இருப்பதாக அமெரிக்க நோய்த்தொற்று நிபுணர் ஆண்டனி பாசி கூறியிருக்கிறார், இதுகுறித்து ஆண்டனி பாசி தெரிவிக்கும்போது, இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து … Read more

அதிமுக கட்சி விதிகளில் புதிய திருத்தம்! சசிகலாவுக்கு வைத்த தலைமை!

அதிமுக கட்சி விதிகளில் புதிய திருத்தம்! சசிகலாவுக்கு வைத்த தலைமை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது இந்த கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கு இடமில்லை இரட்டை தலைமைதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . அந்த சிறப்பு தீர்மானத்தில் இடம் பெற்றிருக்க கூடிய அம்சங்கள் வருமாறு அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுக எனக்குப் பின்னாலும் நூறு வருடங்களுக்கு நீடித்து நிலைத்து இருக்கும் என்று சூளுரைத்து இருந்தார். அவர் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பு … Read more

இன்று முதல் 5ம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

இன்று முதல் 5ம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்டவை காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, சென்னை, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அத்துடன் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையின் காரணமாக, தேங்கி நின்ற மழைநீர் இதுவரையிலும் வடியவில்லை. அதற்குள் அடுத்தடுத்து மழை பெய்ததால் பொதுமக்களிடையே இயல்பு வாழ்க்கை … Read more

வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து வருகின்றது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது தமிழ்நாட்டில் இயல்பை விட சராசரியாக 83% அதிகமாக மழை பெய்திருக்கிறது அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. அதனுடைய இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிறைய வரும் வரை மேல் அடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி … Read more

மீண்டும் முடிவை மாற்றிய சுகாதாரத்துறை! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மீண்டும் முடிவை மாற்றிய சுகாதாரத்துறை! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுவதன் மூலமாக ஒரே நாளில் பல லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்ற இரண்டு மாத காலமாக தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம் அதன் பிறகு சனிக்கிழமை க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தற்சமயம் பருவமழை தீவிரமாக பெய்து வருவதன் காரணமாக, தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை, … Read more