அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம்! கட்சித் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம்! கட்சித் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 10 மணி அளவில் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் ஆரம்பமானது. இதில் மாவட்ட செயலாளர்கள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என்று ஒட்டுமொத்தமாக 270 பேர் பங்கேற்று கொண்டதாகத் தெரிகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் … Read more

1-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

1-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கு நடுவில் கடந்த 27 தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் … Read more

கனமழை எதிரொலி! இன்று இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி! இன்று இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி கனமழை பெய்தது இதனை தொடர்ந்து நேற்று வரையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக, மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கிக் கிடக்கின்றது. இதன் காரணமாக, இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது என சொல்லப்படுகிறது. நேற்று காலை … Read more

பாஜகவிற்கு தாவ தயாராகும் அதிமுகவினர்! திருச்சியில் துளிர்விடும் திமுகவின் வாரிசு அரசியல்!

பாஜகவிற்கு தாவ தயாராகும் அதிமுகவினர்! திருச்சியில் துளிர்விடும் திமுகவின் வாரிசு அரசியல்!

சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை எழுந்து இருந்தாலும் கட்சி தலைமை பலமாக இருந்து வழி நடத்தினால் ஆளும் கட்சியான திமுகவின் அதிகார பலத்தை பண பலத்தால் எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று அந்த கட்சியில் இருந்தவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ஆனால் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் வேட்பாளராக களமிறங்கினால் கட்சியில் இருக்கக்கூடிய மற்ற … Read more

சசிகலா தினகரன் திடீர் மோதல்! அதிமுகவினர் கொண்டாட்டம்!

சசிகலா தினகரன் திடீர் மோதல்! அதிமுகவினர் கொண்டாட்டம்!

சசிகலாவுக்கு எதிராக தினகரன் தெரிவித்த கருத்து அவருடைய உண்மை முகத்தை காட்டிக் கொடுத்து விட்டது என்று குற்றம் சாட்டும் அவருடைய கட்சி நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை சசிகலா வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவுடன் பங்குபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சரஸ்வதி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முனுசாமி மற்றும் தியாகராய … Read more

மாநிலத்தில் மீண்டும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு! முதலமைச்சர் உத்தரவு!

மாநிலத்தில் மீண்டும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு! முதலமைச்சர் உத்தரவு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவியதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது அதிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் அளவை பொருத்து ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிக்கப்பட்டு வந்தன, ஆனாலும் ஊரடங்கு உத்தரவு இந்த நாள் வரையில் பல்வேறு நீட்டிக்கப்பட்டு வருகிறது. சென்ற மே மாதத்தில் தினசரி நோய்த்தொற்று அளவு முப்பத்தி ஆறு ஆயிரம் என்ற சூழ்நிலையில் இருந்து வந்தது, ஆனால் தற்சமயம் 720 என்ற … Read more

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை மறுதினம் புயலாக மாறுகிறது!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை மறுதினம் புயலாக மாறுகிறது!

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது, இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83% அதிக அளவில் பெய்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகின்றது, அதோடு இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரையில் … Read more

ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரையில் தமிழகத்திற்கு வரவில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!

ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரையில் தமிழகத்திற்கு வரவில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!

தமிழ்நாட்டில் தற்போது வரையில் டெல்டா வகையான வைரஸ் பாதிப்பு தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆரம்பித்து வைத்தார். முகாமில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, நோய்தொற்று உருமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் வலம் வந்து … Read more

தலைமையை விமர்சித்ததால் அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்!

தலைமையை விமர்சித்ததால் அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்த கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அன்வர் ராஜா அண்மையில் அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஒருமையில் பேசும் காணொளிப்பதிவு பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது கடந்த 24ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகதிற்கும், அன்வர்ராஜாவிற்கும், இடையே கடுமையான … Read more

முன்னாள் அமைச்சர் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் முன் ஜாமீன் வழங்கப்படுமா? உயர் நீதிமன்றம் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் முன் ஜாமீன் வழங்கப்படுமா? உயர் நீதிமன்றம் பரபரப்பு!

சென்ற அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே டி ராஜேந்திர பாலாஜி இவருக்கு எதிராக ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார், இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் மனுதாரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அஜ்மல் … Read more