தமிழக அரசு வெளியிட்ட ஆணை! மகிழ்ச்சியில் தென்காசி மக்கள்!

தமிழக அரசு வெளியிட்ட ஆணை! மகிழ்ச்சியில் தென்காசி மக்கள்!

தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அடவிநயினார்கோவில் நீர் தேக்கத்தில் கீழ்ப்பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால்,பண்மொழிக்கால், வல்லாக்குளம் கால்,இலத்தூர்கால்,நயினாரகரம்கால், கிளம்புங்காடுகால்,கம்பளிகால், புங்கன் கால் சாம்பவர் வடகரை கால் மற்றும் இரட்டை குளம் கால்வாய் உள்ளிட்டவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் ஒட்டுமொத்தமான 7 1645 1.15 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடி அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் வரும் 30-ஆம் தேதி 648 நாட்களுக்கு நாளொன்றிற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் 955 … Read more

வரும் 14ஆம் தேதி அமித்ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிநாராயணன் நேற்றைய தினம் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிநாராயணன் தெரிவித்து இருக்கிறார். அந்த சமயத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் இருக்கக்கூடிய தாஜ் ஹோட்டலில் வருகின்ற 14ஆம் தேதி தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், … Read more

என்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்! இலங்கை தமிழர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்!

என்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்! இலங்கை தமிழர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்!

வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அப்போது அந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சில விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது, இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுகதான் கடந்த பத்து வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக அதிமுக அரசு எந்தவிதமான கவலையும் வெளிப்படுத்தாமல் இருந்தது என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நலவாழ்வு … Read more

உலக அளவில் எதிரும் நோய் தொற்று பாதிப்பு!

உலக அளவில் எதிரும் நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு நோய்த்தொற்று பரவல் சீன நாட்டின் வூகான் நகரில் இருந்து வெளியானது அப்போது இரும்பு சீன நாடு இந்த நோய்த்தொற்று பரவலில் சிக்கிக் கொண்டு படாத பாடு பட்டது. அதன் பின்னர் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு சீன நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டது அன்றிலிருந்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது இதனால் இந்திய மக்கள் … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிவாளம் இட ஓபிஎஸ் போட்ட ரகசிய திட்டம்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிவாளம் இட ஓபிஎஸ் போட்ட ரகசிய திட்டம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் அவர்களுக்கும், இடையே வெளிப்படையாக ஏற்பட்டு வரும் மோதல்களில் ஒரு முக்கியமான அடுத்த கட்ட நகர்வு நடைபெற்று இருக்கிறது. பசும்பொன் கிராமத்தில் மதுரையிலும் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தேவர் குருபூஜைக்கு பசும்பொன் கிராமத்திற்கு செல்லாத ஓ பன்னீர்செல்வம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி ஆன நேற்றைய தினம் தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் பசும்பொன் சென்றார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு பின்னர் மதுரையில் … Read more

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து எதிரொலி! ஸ்தம்பித்தது தமிழகம்!

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து எதிரொலி! ஸ்தம்பித்தது தமிழகம்!

வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து அதனை கண்டித்து நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு சட்டசபையில் வெளியானது. ஆனாலும் அந்த சமயத்திலேயே இது தற்காலிகமானதுதான் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

அதற்கு வாய்ப்பே இல்லை! உறுதியாகச் சொல்லும் மத்திய அமைச்சர்!

அதற்கு வாய்ப்பே இல்லை! உறுதியாகச் சொல்லும் மத்திய அமைச்சர்!

இந்தியாவில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், அப்படி வதந்திகளை பரப்பி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டுவியா தெரிவித்திருக்கிறார். நடப்பு மாதத்திற்கான உரங்கள் உற்பத்தி செய்வதற்கான விலக்கு தொடர்பாக நேற்று மத்திய அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் உரத்தட்டுப்பாடு இருப்பதாக பரப்பப்படும் தகவல் அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பானவை மாநிலங்கள் … Read more

நீட் தேர்வு! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நீட் தேர்வு! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் சென்ற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இடைநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வினை சுமார் 202 நகரங்களில் 1682 மையங்களில் சுமார் 16 கோடியே 14 லட்சம் நபர்கள் எழுதினார்கள் இந்த தேர்வை தமிழ்நாட்டில் 1.10 லட்சம் நபர்கள் எழுதினார்கள் இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டைச் சார்ந்த பல மாணவர்கள் இந்த தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடைபெற்றது. அத்துடன் இந்த தேர்வில் பலர் … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அவசரக் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அவசரக் கடிதம்!

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதார திட்டமாக இருந்துவரும் 100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 73ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் 7 மாதங்கள் மட்டுமே முடிவடைந்து இருக்கின்ற சூழ்நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு மாதத்திற்கு முன்பே காலியாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஊரக வேலைவாய்ப்பு … Read more

மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!

மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழ்நாட்டில் நோய்தொற்றுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது தற்சமயம் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பலவிதமான நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எல்லா மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய ஒரு கடிதத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏ டி எஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. டெங்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் … Read more