இன்று தங்கத்தில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க
இன்று தங்கத்தில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க நம் நாட்டு மக்களிடம் தங்கம் என்றால் அது ஒரு கவர்ச்சிகரமான பொருளாகவே எல்லோராலும் பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பேப்பர் தங்கத்தின் மீதான ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. RBI வெளியீடு செய்யும் ஒரு முதலீட்டு அம்சம் என்ற காரணத்தால் இது ஒரு பாதுகாப்பான திட்டமாகவும் இருக்கின்றது. அத்துடன் செய்கூலி, சேதாரம் இல்லாத மிகவும் பாதுகாப்பான அதிலும் குறைந்த … Read more