இன்று தங்கத்தில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

0
76

இன்று தங்கத்தில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

நம் நாட்டு மக்களிடம் தங்கம் என்றால் அது ஒரு கவர்ச்சிகரமான பொருளாகவே எல்லோராலும் பார்க்கப்படுகிறது.  நாளுக்கு நாள் தங்கத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பேப்பர் தங்கத்தின் மீதான ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. RBI வெளியீடு செய்யும் ஒரு முதலீட்டு அம்சம் என்ற காரணத்தால் இது ஒரு பாதுகாப்பான திட்டமாகவும் இருக்கின்றது.

அத்துடன் செய்கூலி, சேதாரம் இல்லாத மிகவும் பாதுகாப்பான அதிலும் குறைந்த விலையில் இருக்கின்ற தங்க முதலீடு தொடர்பாக தான் நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம்.சமீபகாலமாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்று நிபுணர்கள் இதுவரையில் ஏறிய தங்கத்தின் விலை இன்னமும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்து வருகிறார்கள். எனவே மிக நீண்ட கால நோக்கத்தில் தங்கம் விலையானது இன்னும் அதிகமாக என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றார்கள். இதனால் ஆர்பிஐன் தங்க பத்திரம் நல்ல முதலீட்டு அம்சமாக இருக்கிறது.

இதற்கு முந்தைய காலத்தில் எல்லாம் நம்முடைய நாட்டவர்கள் தங்கத்தினை வெறும் நகையாக மட்டுமே பார்த்தார்கள் அதிகம் வாங்கி வைப்பார்கள் இருந்தாலும் தற்சமயம் காலம் முற்றிலுமாக மாறி போய்விட்டது. செய்து உயிர் சேதத்திற்கு செலவிடுவதை விட அதனை குறிப்பதற்காக பேப்பர் தங்கத்தினை நாடி செல்ல தொடங்கி விட்டார்கள். ஆகவே தங்கம் சார்ந்த பாண்டுகள் தங்க பத்திரம் என்று எல்லாவற்றிலும் நாட்கள் செல்ல ,செல்ல முதலீடுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, நீண்ட கால ஒரு நோக்கத்தில் நல்ல லாபம் கொடுக்கும் முதலீடுகளாகவும் இருக்கின்றன.

இந்த வருடத்தின் ஆறாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திர விற்பனை இன்றைய தினம் தொடங்க இருக்கிறது. இன்று தொடங்கி வரும் செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வரையில் இந்த விற்பனை நடைபெற உள்ளது. இந்த தங்க பத்திரங்களை இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஒரு கிராமிற்கு 50 ரூபாய் சலுகை பெற இயலும் அரசும் இதனை ஊக்குவித்து வருகின்றது.

இன்றைய தினம் தொடங்க இருக்கின்ற இந்த தங்க பத்திரத்தின் விலை ஒரு கிராம் இருக்கு 4 ஆயிரத்து 732 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதுவே இணையதளம் மூலமாக இந்த பத்திர கொள்முதலுக்கு பணம் செலுத்தினால் 50 ரூபாய் தள்ளுபடி உடன் 4 ஆயிரத்து 882 ரூபாயும் கிடைக்கப்பெறுவார்கள். ஆகவே இதற்கு முந்தைய ஐந்தாவது சங்கர விற்பனையின் போது அதன் விலையானது 5334 ரூபாயாக இருந்தது.

அரசாங்கத்தின் இன்பா தங்க பத்திரத்தை இந்திய பங்குச் சந்தையான n&ps உள்ளிட்டவற்றில் வர்த்தகம் செய்கிறார்கள். இங்கே வாங்குவதற்காக உங்களுடைய டீமேட் கணக்கு உள்ளிட்டவை தேவைப்படுகிறது. அதுவே வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகம் ஸ்டாக் ஹொல்டிங் கார்பொரேஷன் ஆஃ இந்திய உள்ளிட்டவை மூலமாக இதனை வாங்கிக் கொள்ளலாம் .டிஜிட்டல் பேங்க் மூலமாக இதனை வாங்குவதற்கான வசதியும் இருக்கிறது.

ஒரு நிதி வருடத்தில் ஒருவர் குறைந்தபட்சமாக ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 ஆயிரம் கிராமங்கள் வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அதுவே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரையில் வாங்கிக் கொள்ள இயலும். இந்தப் பத்திரங்களை இந்திய பங்குச்சந்தைகள் ஆன என் ஏ சி ஈ மற்றும் பி எஸ் உள்ளிட்டவற்றில் வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த தங்க பத்திரங்களுக்கு 8 வருடங்கள் வரையில் கியாரண்டி இருக்கின்றது. இருந்தாலும் 5 வருடத்தில் இருந்து வெளியேறும் விருப்பம் இருப்பவர்கள் அதனை செய்து கொள்ளலாம். இதில் இருக்கின்ற ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், சாதாரண தங்கத்தைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரங்களை இணையாக வைத்து கடனும் பெற்றுக்கொள்ளலாம். இந்த பத்திரங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப் படுவதால் மிக நம்பிக்கையான முதலீடாக இந்த முதலீடு அனைவராலும் பார்க்கப்படுகிறது.

இந்த தங்க பத்திரங்களுக்கு ஒரு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த வட்டி உங்களுடைய வருமானமாக சேர்க்கப்பட்டு அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். இருந்தாலும் இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் வரி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவது இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து எட்டு ஆண்டுகள் முதிர்வடையும் வரையில் பொறுமையாக காத்திருந்தார். மிக நீண்ட கால மூலதன ஆதாய வரி கிடையாது ஒருவேளை உங்களால் எட்டு ஆண்டுகள் வரை நீட்டித்து இருக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்களுடைய தங்க பத்திரம் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளலாம். இல்லை என்றால் குறைந்தது ஐந்து வருட காலம் கடந்தால் உங்கள் தங்க பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றிக்கொள்ளலாம் இருந்தாலும் இந்த இரண்டுமே கேப்பிட்டல் வரி என்று விதிக்கப்படுகிறது.

உங்களுடைய எஸ்பிஐ இணையதள வங்கி கணக்கினை லாகின் செய்து அதில் இ சர்வீஸ் என்ற ஆப்ஷனில் சாவரின் கோல்டு பாண்டு என்பதை கிளிக் செய்யவும்,, அதற்குப் பிறகு அண்ட் கண்டிஷன்ஸ் என்பதை கிளிக் செய்து புரோசைசிட் என்பதை கொடுக்கவும், அதன் பின்னரும் என்பதையும் பூர்த்தி செய்து சம்மிட் செய்தால் முடிந்துவிடும்.

அத்துடன் உங்களுடைய நாமினி விவரங்கள் எவ்வளவு வாங்க போகிறீர்கள் என்பதையும் மிகத் தெளிவாக வாங்கும் படிவத்தில் குறிப்பிட இதன் பிறகு சப்மிட் என்பதை கிளிக் செய்து இதனை கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உண்மையிலேயே பிசிகல் தங்கத்தினை மிக அதிக செலவு செய்வதைவிட இந்த பேப்பர் தங்கம் என்பது நல்ல லாபகரமான வட்டி விகிதத்துடன் செய்கூலி சேதாரம் இல்லாமல் உங்களுக்கு கிடைக்கும்.