மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரையில் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ராணிப்பேட்டை, வேலூரில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிக பட்சமாக வால்பாறை மற்றும் … Read more

டோக்கியோ பாரா ஒலிம்பிக்! பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கம் வென்ற இந்திய வீரர்!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்! பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கம் வென்ற இந்திய வீரர்!

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஓட்டு மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது .பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார், அதேபோல ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது, இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் மீராஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்சமயம் நடைபெற்று … Read more

வாகன ஓட்டிகள் மீது அதீத கருணை காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

வாகன ஓட்டிகள் மீது அதீத கருணை காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றன. அந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாள்தோறும் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன .நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் … Read more

சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சி!

சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சி!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருக்கின்ற சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்ற காரணத்தால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் பல சர்வதேச நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை அமைத்து இருக்கின்றன. சென்னையில் ஐடி ஹார்ட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது ஓஎம்ஆர் சாலை. இந்த சூழ்நிலையில்தான் மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் மார்க்கமாக சிறுசேரி கிராமம் வரையில் 20 .1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதைகள் … Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்! வெளிநாட்டவர்கள் மீட்கப் படுவார்களா கடும் பயத்தில் உலகநாடுகள்!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்! வெளிநாட்டவர்கள் மீட்கப் படுவார்களா கடும் பயத்தில் உலகநாடுகள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கின்ற அயல்நாட்டவர் வெளியேற்றும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்ற தாலிபான்கள் அறிவித்து இருக்கின்ற உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், உட்பட 90க்கும் அதிகமான நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன.அமெரிக்கப் படைகள் வெளியே ஏறியதில் இருந்து ஆப்கானிஸ்தான் படைகள் மீதான தாக்குதலை தாலிபான்கள் ஆரம்பித்துவிட்டன. சரியாக திட்டமிட்டு செயல்பட்ட காரணத்தால், வெறும் ஓரிரு வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதனை உலக நாடுகள் எதுவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை எதிர்வரும் 31 தேதி அதாவது நாளை … Read more

தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்டார். அந்த சமயத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 பெண்களுக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும், அவர் இலவசமாக வழங்கி இருக்கிறார். இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் நான் உரையாற்றுவது ஆக வரவில்லை ஆனால் நீங்கள் எல்லாம் இந்து சமயம் … Read more

ஆப்கானிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு! அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு! அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் இருந்து முழுவதுமாக அமெரிக்கப் படை வாபஸ் பெற தொடங்கி இருக்கின்ற நிலையில், சென்ற மூன்று தினங்களில் இரண்டாவது ஆளில்லா ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது அமெரிக்க ராணுவம்.சென்ற ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் தேதி மாலை காபூல் விமான நிலைய வாசலில் அருகில் ஒரு பகுதியில் என்று இரண்டு பகுதிகளில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். அமெரிக்காவுடன் தாலிபானின் இணக்க போக்கை கண்டிக்கும் விதமாக இந்த … Read more

பள்ளி கல்லூரிகள் திறப்பு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்!

பள்ளி கல்லூரிகள் திறப்பு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்!

பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் முதல் செயல்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் இணையதளத்திலேயே பாடம் கற்று வருகிறார்கள். இதன் காரணமாக, செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, பள்ளி … Read more

சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு

சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் - வெளியான அறிவிப்பு

சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்களுடைய வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் விவரத்தை அக்டோபர் மாதம் 26ம் தேதிக்குள் தங்கள் வசிக்கும் எல்லைக்குள் இருக்கின்ற காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொதுவாக இருக்கின்ற இந்த உத்தரவு தான் இது வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டை வாடகைக்கு விட்ட … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படியாவது இந்திய அணிக்கு சேர்த்து விட வேண்டிய கட்டாயத்திற்கு விராட் கோலி தள்ளப்பட்டு உள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் காரணமாக டிராவில் முடிந்த நிலையில், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி … Read more