இன்று முதல் மாணவர்கள் இதனை செய்து கொள்ளலாம்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இன்று முதல் மாணவர்கள் இதனை செய்து கொள்ளலாம்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நோய்த்தொற்று பரவாமல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2020 மற்றும் 21ம் கல்வி வருடத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு சான்றிதழில் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு இருக்கும் என்று பள்ளிக் கல்.வித்துறை அறிவித்து இருக்கிறது. உயர்கல்வி சேர்க்கைக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி … Read more

இதனை விவாதிக்க அதிமுகவிற்கு திராணி இருக்கின்றதா? எதிர்க்கட்சியை கேள்வி எழுப்பிய முக்கிய நபர்!

இதனை விவாதிக்க அதிமுகவிற்கு திராணி இருக்கின்றதா? எதிர்க்கட்சியை கேள்வி எழுப்பிய முக்கிய நபர்!

கொடநாடு விவகாரம் தொடர்பாக விவாதம் செய்வதற்கு அதிமுக ஏன் பயப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக சட்டசபையில் இன்று கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே ஊடகங்களில் அறிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் அந்த கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுகவின் வழக்கறிஞர் … Read more

நாளை மறுநாள் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டி! சாதனை படைப்பாரா பும்ரா!

நாளை மறுநாள் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டி! சாதனை படைப்பாரா பும்ரா!

இங்கிலாந்திற்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக, டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி அடைந்தது. இந்தப் போட்டியில் பும்ரா மற்றும் சமி ஆகிய இருவரும் மிகவும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அசத்தினார்கள். இதன் காரணமாக, எதிர்வரும் 25ஆம் தேதி ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி … Read more

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுக! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி!

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுக! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி!

சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் கலைவாணர் அரங்கத்தில் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற அறையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தார். இன்று ஆரம்பித்த சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் செல்வபெருந்தகை கொடநாடு விவகாரத்தில் 55ஆவது விதியின்கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவை கொடுத்தார். இந்த சூழ்நிலையில் ,இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதனை சட்டப் பேரவையில் விவாதம் … Read more

ஓபிஎஸ் செய்த காரியத்தால் அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சை!

ஓபிஎஸ் செய்த காரியத்தால் அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சை!

மூன்று தினங்கள் விடுமுறைக்குப் பின்னர் சட்டசபை இன்று மீண்டும் கூடியது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அதோடு முதல் நாளான இன்றைய தினம் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடை பெறுகின்றது. இந்த சூழ்நிலையில். சட்டப்பேரவையில் பொன்விழா கண்டிருக்கும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

சட்டசபையில் பரபரப்பு! கதறி அழுத துரைமுருகன்!

சட்டசபையில் பரபரப்பு! கதறி அழுத துரைமுருகன்!

மூன்று தினங்கள் கழித்து இன்றைய தினம் மறுபடியும் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது அலுவல் ஆய்வு குழு எடுத்த முடிவின் அடிப்படையில், இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில், சட்டசபையின் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் துரைமுருகனை புகழ்ந்து, பாராட்டி, வாழ்த்தி பேசினார் அப்போது இதனை கேட்டுக்கொண்டிருந்த துரைமுருகன் உடனடியாக கண்ணீர் சிந்தி ஆனந்தக் கண்ணீர் … Read more

அவர்களால் வாக்கை மட்டுமே கொடுக்க முடியும் நிறைவேற்ற இயலாது! மத்திய இணை அமைச்சர் விமர்சனம்!

அவர்களால் வாக்கை மட்டுமே கொடுக்க முடியும் நிறைவேற்ற இயலாது! மத்திய இணை அமைச்சர் விமர்சனம்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கார் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட மத்திய இணையமைச்சர் முருகன் மாவட்ட தலைவர்களுக்கு காரை பரிசாக வழங்கினார். இதனையடுத்து அவர் உரையாற்றும்போது திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கும் ஆனால் அதனை நிறைவேற்ற அந்தக் கட்சியால் இயலாது. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் … Read more

திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்த ரசிகர்! நக்கலாக பதில் அளித்த குஷ்பு!

திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்த ரசிகர்! நக்கலாக பதில் அளித்த குஷ்பு!

உடல் எடையை குறைத்து மிகவும் இளமையான தோற்றத்திற்கு மாறியிருக்கின்ற நடிகை குஷ்பு மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது அதற்கு விருப்பங்களும் குவிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், ரசிகர் ஒருவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என கருத்து தெரிவித்திருக்கின்றார். இதற்கு பதில் தெரிவித்த நடிகை குஷ்பூ நீங்கள் இருபத்தொரு வருடம் தாமதமாக வந்து … Read more

அமெரிக்க ராணுவத்தின் ஸ்டீவ் ஸ்மித்!

அமெரிக்க ராணுவத்தின் ஸ்டீவ் ஸ்மித்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் புகைப்படத்தை இணையதள வாசிகள் வைரலாக்கி வருகிறார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் முகச் சாயலுடன் இருப்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறார்கள் அதோடு சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டுகளை பதிவிட்டு … Read more

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி! 302 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி! 302 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஆரம்பமானது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன் அடிப்படையில், பாகிஸ்தான் அணி முதலில் களம் புகுந்தது முன்னணி வீரர்கள் மூன்று பேர் மிக விரைவில் ஆட்டம் இழந்ததால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஆலம் உள்ளிட்டோர் தங்களுடைய … Read more