இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டி! இலங்கைக்கு சவால் விடும் இந்திய அணி!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த இரு அணிகள் இடையில் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் போட்டியில் இந்தியா முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் … Read more