டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி! ஆறாவது லீக் சுற்றில் நெல்லை ராயல்ஸ் அணியை சந்தித்தது செபாக் சூப்பர் கில்லீஸ்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி! ஆறாவது லீக் சுற்றில் நெல்லை ராயல்ஸ் அணியை சந்தித்தது செபாக் சூப்பர் கில்லீஸ்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டம் நேற்று மாலை ஆரம்பமானது. இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ், நெல்லை இராயல் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதினார். சென்னை சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. காந்தி ஜெகதீசன் உள்ளிட்டோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் அழைக்கப்பட்டார்கள். சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர்கள் பட்டியல் வருமாறு, கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய் உதிர சாமி, சசிதேவ், ராஜகோபால், சதீஷ் குமார் யாதவ், ஜெகநாத் … Read more

40 வருடங்களாக யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான முடிவை எடுத்த ராகுல் டிராவிட்!

40 வருடங்களாக யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான முடிவை எடுத்த ராகுல் டிராவிட்!

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்கை ராகுல் ட்ராவிட் எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் ஆரம்பமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது. இதன் காரணமாக, வாய்ப்பு கிடைக்காமல் … Read more

இந்தியாவின் இளம் படையை கண்டு அசந்துபோன இலங்கை அணி! தொடரை வென்று சாதனை!

இந்தியாவின் இளம் படையை கண்டு அசந்துபோன இலங்கை அணி! தொடரை வென்று சாதனை!

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் கொழும்புவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 225 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு … Read more

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!

திராவிடர் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை ஒரு சிலவற்றை நிறைவேற்றி இருந்தாலும் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த ஒரு சில முக்கிய வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என்று சொல்லப்படுகிறது. நோய்த்தொற்று நிவாரண தொகை பணமாக நான்காயிரம் ரூபாய் மற்றும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு, போன்ற வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட இருக்கிறது ஆனாலும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் ஆக 100 ரூபாய் வழங்கப்படும் மற்றும் … Read more

தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! பெரு மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! பெரு மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் … Read more

நோய்த்தொற்று பரவல்! புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!

நோய்த்தொற்று பரவல்! புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை பல இடங்களில் குறைந்திருந்தாலும், தற்சமயம் வரையில் நோய்த்தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு பொது மக்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் தமிழ் நாட்டில் அமலில் இருக்கின்ற ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அனைத்தும் மற்றும் கேளிக்கை விடுதிகள் நீச்சல் குளங்கள், பொதுமக்கள் பங்கேற்று கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, … Read more

இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! சென்னை ஆய்வு மிக முக்கிய தகவல்!

இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! சென்னை ஆய்வு மிக முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் உதகை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற தென்காசி, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது. பல மாவட்டங்களைப் பிரித்து புதிய வட்டங்களை உருவாக்கப்பட்டதால் 10 புதிய மாவட்டங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் இதுவரையில் நடத்தப்படவில்லை. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே 2019ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இவருக்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு … Read more

நோய்த்தொற்றின் 3வது அலையை தடுக்கும் சூட்சமம் இதுதானாம்!

நோய்த்தொற்றின் 3வது அலையை தடுக்கும் சூட்சமம் இதுதானாம்!

நோய் தோற்ற பரவலின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் காரணமாக, பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழப்புகள் மற்றும் பிராணவாயு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என்று பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தும் … Read more

இன்று வெளியாகிறது 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்! தெரிந்துகொள்வது எப்படி?

இன்று வெளியாகிறது 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்! தெரிந்துகொள்வது எப்படி?

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நோய்த்தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டு காலமாக மூடப்பட்டிருந்தனர் அதன்பின்னர் நோய் தொற்று பரவலுக்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தற்போது பள்ளிகள் கல்லூரிகள் என்று அனைத்தும் மெல்ல, மெல்ல செயல்பட தொடங்கி வருகிறது.அந்த வேகத்தில் தற்சமயம் பள்ளிகள் செயற்படாவிட்டாலும் ஆசிரியப் பெருமக்கள் பள்ளிகளுக்குச் சென்று அங்கே இருக்கக் கூடிய வேலைகளை கவனிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது எதிர்வரும் கல்வியாண்டிற்கான புத்தகங்கள் வழங்குவது, … Read more