அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன! விளக்கினார் முக்கிய புள்ளி!
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது .அதே போல ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கிய பிரமுகர்களும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் … Read more