திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்ட குற்றப்புலனாய்வு காவல்துறை! படு டென்ஷனில் அதிமுக!
தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து வாக்கு பதிவு முடிந்த அன்றைய தினமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு துணை ராணுவ படை, காவல் துறையினர், உள்ளிட்ட … Read more