உண்ட வீட்டிற்கு குந்தகம் செய்த டி.டி.வி தரப்பு!

உண்ட வீட்டிற்கு குந்தகம் செய்த டி.டி.வி தரப்பு!

ஜெயா தொலைக்காட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான பேச்சு ஒளிபரப்பி இருப்பது ஜெயலலிதாவின் விசுவாசிகளை கோபமுறச் செய்திருக்கின்றது. அண்மையில், பரப்புரையில் பேசிய சீமான் எம்.ஜி.ஆர் தொடர்பாக உரையாற்றினார். அப்போது ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு தானே செல்லும் சட்டசபை தேர்தலில், ரஜினி, மற்றும் கமல் பெறுகின்ற அடியில், விஜய் உள்பட திரைத்துறையில் இருந்து யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசியிருந்தார். அதோடு பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர் ஆதரவளித்தார். அதன் காரணமாக அவர் மீது மதிப்பு … Read more

பாஜகவின் தலைமைக்கு எம்ஜிஆர் மீது வந்த திடீர் பாசம்!

பாஜகவின் தலைமைக்கு எம்ஜிஆர் மீது வந்த திடீர் பாசம்!

அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆர் உடைய நினைவு நாளான இன்று முதல் முறையாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் எம்.ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கின்றார் பகல் 12 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அவர் வந்ததாக சொல்லப்படுகின்றது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல், அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படும் வேலையில், அந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்களை தயார் … Read more

பிரசாந்த் கிஷோர் இடம் அடிபணிந்த ஸ்டாலின்! அதிருப்தியில் உதயநிதி!

பிரசாந்த் கிஷோர் இடம் அடிபணிந்த ஸ்டாலின்! அதிருப்தியில் உதயநிதி!

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருக்க வில்லை என்றால் தேடுதலில் பின்னடைவு உண்டாகும் என்று ஆதாரத்துடன் பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததை அடுத்தே ஸ்டாலின், உதயநிதி புகைப்படத்தை போஸ்டரில் போட வேண்டாம் என்று தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் திமுகவின் தொண்டர்களுக்கு கலைஞர் வழியில் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் திமுக சார்பாக வைக்கப்படும் பதாகைகள், சுவரொட்டிகளில் கலைஞர்,அண்ணா, பெரியார், மற்றும் தன்னுடைய புகைப்படங்களை தவிர்த்து வேறு யாருடைய புகைப்படத்தையும் போடக் கூடாது என்று … Read more

நாவடக்கம் அவசியம்! பிரதமரை ஒருமையில் பேசிய எஸ்.ரா சற்குணம் கண்டித்த எல். முருகன்!

நாவடக்கம் அவசியம்! பிரதமரை ஒருமையில் பேசிய எஸ்.ரா சற்குணம் கண்டித்த எல். முருகன்!

திமுகவின் அரசியல் தரகர் எஸ்ரா சர்குணம் அவர்கள் நாவடக்கம் துடன் இருக்கவேண்டும் என்று தமிழக பாஜகவின் தலைவர் முருகன் எச்சரிக்கை செய்திருக்கிறார். தேர்தல் நேரம் வந்துவிட்டாலே பணம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக பலருக்கு காசு வாங்கி தருவதற்காக, அரசியல் தரகராக செயல்பட்டு வரும் எஸ்.ரா. சற்குணம் மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றார் .இது தமிழக மக்கள் எல்லோருக்கும் தெரியும் உலகமே போற்றுகின்ற உத்தம தலைவர் பிரதமர் மோடி அவர்களை உங்களைப் … Read more

ஸ்டாலினை கதறவிட்ட அழகிரி! திகிலில் திமுகவினர்!

ஸ்டாலினை கதறவிட்ட அழகிரி! திகிலில் திமுகவினர்!

திமுகவில் இருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என்றும், அப்படியே அழைப்பு வந்தாலும், நான் செல்வதற்கு தயாராக இல்லை என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. க அழகிரி தெரிவித்திருக்கின்றார். திமுகவில் இருந்து முழுவதுமாக ஒதுக்கப்பட்ட அழகிரி, கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக இருந்து வந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஸ்டாலின், மற்றும் அழகிரி, இடையேயான முதல் போக்கானது உச்சம் தொட இருப்பதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்போது சென்னையில் முகாமிட்டு இருக்கின்ற … Read more

கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது அதிமுக! எடுபடுமா அதிமுகவின் வியூகம்!

கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது அதிமுக! எடுபடுமா அதிமுகவின் வியூகம்!

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா மற்றும் பாமக திமுக போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன. சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவிருக்கின்ற நிலையில், கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. முதல் கட்டமாக நேற்று முன் தினம் மாலை அமைச்சர் தங்கமணி, கே.பி. அன்பழகன் ஆகியோர் திண்டிவனத்தில் இருக்கின்றார்களா தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த … Read more

சீமானின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சீமானின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழக சட்டசபை தேர்தல் வரவிருக்கின்ற நிலையிலே, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விரைவிலேயே நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். அவர்கள் இருவரையும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அரசியலில் மிகக் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றார் .துறையை சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே அரசியலுக்கு வரவேண்டாம். மக்களுக்கான தேவைகளை அறிந்து வைத்திருப்பீர்கள் இருக்கிறீர்களா? போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சீமான். இந்த நிலையில், … Read more

எம்.ஜி.ஆரை விமர்சித்த சீமான்! ஜெயக்குமார் கேட்ட அந்தக் கேள்வி!

எம்.ஜி.ஆரை விமர்சித்த சீமான்! ஜெயக்குமார் கேட்ட அந்தக் கேள்வி!

எம்ஜிஆர் எப்பொழுது நல்லாட்சியை கொடுத்தார் என்று சீமான் விமர்சனம் செய்ததற்கு அதிமுக தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் எம்ஜிஆரின் வாரிசு என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து வந்தார். அதேபோல எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை நான் கொடுப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எம்ஜிஆரை வைத்து பிரச்சாரம் செய்தால் அது அதிமுகவுக்கு தான் சாதகமாக இருக்கும் … Read more

உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!

உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தரப்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பிலே திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். அந்த விதத்தில் சென்ற இரு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில பகுதிகளில், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ஐ, சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசும்போது அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதோடு விரைவில் … Read more

முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்! ரசிகர்களிடையே பரபரப்பு!

முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்! ரசிகர்களிடையே பரபரப்பு!

எதிர்வரும் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி தொடர்பான விவரங்களை அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் முன்னரே தெரிவித்திருந்த நிலையில் , ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதியே அண்ணாத்த படக்குழுவில் கொரோனா பரவிய காரணத்தால், படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடந்து … Read more