கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!!

கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!!

கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!! சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழே தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்க பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே நகர் காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் உடலை … Read more

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் – டிஜிபி!!

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் - டிஜிபி!!

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் – டிஜிபி!! தற்போது உள்ள இளைஞர்கள் ஒரே வேலையில் நிலையாக இருப்பதில்லை பல கம்பெனிகளில் பணியாற்றியால்தான் இப்போதெல்லாம் மரியாதை என்ற நிலை வந்துள்ளதாக செயல்படு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார் வேலையில் கவனமாக இருந்தால் நீங்களே ஆயிரம் பேருக்கு வேலை வழங்கலாம் என தெரிவித்தார் குறைந்த சம்பளத்துடன் வேலை கிடைத்தாலும் பணியில் ஆர்வம் காட்டுங்கள், அறிவு தொழில்திறன் மனப்பான்மை நம்மிடம் குறைவாக உள்ளத – பணிநியமன … Read more

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!!

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை!!

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!! எஸ்சி-எஸ்டி வன்கொடுமை வழக்கில் ஜாமீன் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமையாகும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை மாவட்டம் சாம்பிராணிபட்டியில் உள்ள நிலம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியின் போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. … Read more

நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!!

நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!!

நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!! தஞ்சாவூர் மாநகராட்சியில் தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்கி, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் நெகிழியையும் மறுசுழற்சி செய்து தூய்மை பணியாளர்கள் அசத்தி வருகின்றனர்.   தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி மாசில்லா மாவட்டமாக மாறுவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் … Read more

சாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது சாலை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் எ வ வேலு கேள்வி?

சாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது சாலை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் எ வ வேலு கேள்வி?

சாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது சாலை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் எ வ வேலு கேள்வி? சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு சாலை விரிவு படுத்துவதை தவிர்க்க முடியாது என பேசினார். சாலை என்று சொன்னால் பசுமை தேவை மரத்தை வெட்டினால் பாமக ஒற்றுக் கொள்வதில்லை . சாலை விரிவுப்படுத்துவதை எந்த காலத்திலும் தவிர்க்க முடியாது. சாலை விரிவுபடுத்தி தான் ஆக வேண்டும் சாலை விரிவுபடுத்த விட்டால் … Read more

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி! மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டில் இயக்கப்படும் 11 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது … Read more

கனிம வளங்கள் கொள்ளை – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!!

கனிம வளங்கள் கொள்ளை - முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!!

“கனிம வளங்கள் கொள்ளை – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!! “மோசடி செய்த சுரங்கம் மூலம் அரசிற்கு 3000 முதல் 4000 கோடி வரி வர வேண்டும் – ஷங்கர்”…. முன்னாள் அமைச்சர் சி.வி ஷண்முகம் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் ஆகியோருக்கு எதிராக தான் போட்டுள்ள கனிம வளங்கள் மோசடி வழக்கில் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் மேலும் முறையான அனுமதி இல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக சுரங்கம் தோண்ட அனுமதி … Read more

திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!!

திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!!

திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!! கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் அமர்நாத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளராக பணி செய்து வந்துள்ளார். ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்த அமர்நாத் தற்போது இன்சார்ஜ் பில் கலெக்டராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் மார்ச் மாதத்துடன் கடந்த ஆண்டிற்கான கணக்கு … Read more

ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருகோவில் தேர்த்திருவிழா!!

ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருகோவில் தேர்த்திருவிழா!!

ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருகோவில் தேர்த்திருவிழா!! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார தெருவில் அமைந்துள்ள சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் திருகோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக காலை,மாலை என இருவேளைகளிலும் மூலவர் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் 7-ம் நாளான இன்று தேர்த்திருவிழாவில் காமாட்சி … Read more

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!!

ராமேஸ்வரம் - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!!

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!! ராமேஸ்வரம் மற்றும் இலங்கை தலைமன்னாருக்கு இடையே கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பயணிகள் படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,1076 கிலோ மீட்டர் நீள கடலோரத்தில் குறுகிய தூர பயணிகள் படகு போக்குவது மற்றும் கடல் நீர் விளையாட்டுகளை தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராய , சாதகமான … Read more