உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற ஆசையா? அப்போ இந்த சூப்பரான 5 பொருளை சாப்பிடுங்க !

உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு எவ்வளவு அவசியமோ, அதைவிட முக்கியம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ஊட்டச்சத்து நிறைந்தது தானா என்பதும். குறைவான அளவு நாம் உணவு எடுத்துக்கொண்டாலும் அதில் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளதா என்பதையும் நாம் கவனித்து சாப்பிட வேண்டும். உடலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைத்தால் தான் நம்மால் உடல் எடை இழப்புக்கள் செயல்முறையில் முழுமையாக ஈடுபட முடியும். இப்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் நல்ல பலன் … Read more

பெண்களே கர்ப்பகாலத்தில் கால்கள் வீங்குகிறதா…கவலை வேண்டாம் இனிமேல் இதை ஃபாலோ பண்ணுங்க !

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஓர் உன்னதமான உணர்வாகும், கர்ப்பகாலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான மற்றும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் பல பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுகிறது, கர்ப்பிணிப் பெண்களின் இத்தகைய நிலை ‘கர்ப்பகால எடிமா’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக 75% கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் கால்களில் வீக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் பகலில் ஓய்வின்றி நாற்காலியில் அமர்ந்து … Read more

நயன்தாராவை ஆபாசமான வார்த்தைகளால் ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சின்மயி !

பாடகி சின்மயி பெண்களுக்கெதிராக நடக்கும் விஷயங்கள் என்பது மட்டுமின்றி பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா, கவிஞர் வைரமுத்துவை சந்தித்ததற்கு சின்மயி தனது கருத்தை தெரிவித்து பரபரப்பாக்கினார். இந்நிலையில் நயன்தாராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார், நயன்தாராவிற்கு ஆதரவாக இவர் பேசியிருப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரத்திலும் அவருக்கு ஆதரவாக சின்மயி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 22ம் தேதியன்று நயன்தாரா நடித்திருந்த கனெக்ட் படம் … Read more

எஸ்பிஐ-ன் அதிரடி திட்டம்: இனி குழந்தைகளின் படிப்பு முதல் திருமணம் வரையுள்ள செலவுகள் இலவசம்!

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் பலரும் தவித்து வருகின்றனர், இது சாமானியனின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் படிப்பு முதல் உணவு பொருட்கள் வரை அனைத்து விதமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்து விட்டது. பணவீக்கத்தால் தங்களது அன்றாட வேலைகளை செய்யவே மக்களுக்கு சிரமமாக இருக்கும் நிலையில் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி செலவை சமாளிப்பது சாமானிய மக்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவது பெரும் … Read more

வாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சில் தனது Girlfriend குறித்து பேசிய தளபதி விஜய் ! வேறு எதை பற்றியெல்லாம் பேசினார் ?

விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் விஜய் நிகழ்ச்சிக்கு வந்திறங்கி மேடையில் பேசி அதிர வைத்தார். அரசியல் பற்றி எதையாவது பேசுவார் என பலரும் காத்திருந்த நிலையில் அவர் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை, ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சில நகைச்சுவையான விஷயங்களையும் மட்டுமே பேசினார். அவர் கூறியதாவது, 1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார், … Read more

தலைவலியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா ? மாத்திரை போடாமல் தலைவலியை போக்க பொன்னான வழிகள் !

ஓய்வில்லாத வாழ்க்கை, பணிச்சூழல், குடும்ப பிரச்சனை என பல காரணங்களால் பலருக்கும் தலைவலி ஏற்படுகிறது. மற்ற உடல்நல பிரச்னைகளை காட்டிலும் தலைவலி வந்துவிட்டால் நம்மால் எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாது. பலரும் இதற்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள், ஆனால் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே சில வீட்டு வைத்திய முறைகளை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம் உங்கள் தலைவலியை நொடிப்பொழுதில் பின்விளைவுகள் இல்லாமல் சரிசெய்யலாம். 1) தலைவலி என்பது மட்டுமல்லாது பொதுவாக அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மசாஜ் ஒரு … Read more

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 06 காலி பணியிடங்கள் உள்ளது. 3) பணிகள்: Consultant 4) கல்வித்தகுதிகள்: Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் CA/ ICWA / CA Inter, BE/ B.Tech, MBA, PGDM போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்திருக்க வேண்டும். 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்சம் … Read more

ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…உடனே முந்துங்கள் !

1) நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் 2) இடம்: சென்னை 3) பணிகள்: Junior Executive 4) கல்வித்தகுதிகள்: Junior Executive பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். 5) பணிக்கான முன் அனுபவம்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சம்மந்தமாக சுமார் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் … Read more

டிரைவிங் லைசென்ஸ் வேணுமா ? இனி ஆர்டிஓ ஆபிஸை சுற்றவேண்டாம், இதை மட்டும் செய்தால் போதும்!

டிரைவிங் லைசென்ஸ் என்றாலே பலருக்கும் மனதிற்குள் மிகப்பெரிய சலிப்பு வரும், அதற்கு முக்கிய காரணம் ஒரு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக பல நாட்கள், பல மணி நேரங்கள் ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றி வளைத்து சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான படிநிலைகளை நினைத்து பலரது மனதிலும் பயம் இருந்துகொண்டே தான் இருக்கின்றது. ஆனால் தற்போதுள்ள புதிய விதியின்படி டிரைவிங் லைசென்ஸ் பெறவேண்டுமென்றால் நீங்கள் இனிமேல் அடிக்கடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை மற்றும் … Read more

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதிப்பு !

தமிழ் சினிமாக்களில் தற்போது திறைமையான இயக்குனர்கள் பலரும் தங்களது படங்களில் பல புதுமைகளை புகுத்த தொடங்கி, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வித்தியாசமான முறையில் திகில் நிறைந்த ஹாரர் திரைப்படமாக வெளிவந்துள்ள ‘கனெக்ட்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரும்பாலும் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘கனெக்ட்’ படமும் … Read more