சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு நடிகை!

சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு பிரபல நடிகையான பூனம் கவூர் என்பவரும் அரியவைகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். நமது உணவுப்பழக்க வழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலவித புதிய புதிய நோய்களும் வந்துகொண்டே இருக்கின்றது, அரியவகை நோயென்பதால் அதற்கான சிகிச்சைகளும் அரிதாக தான் இருந்து வருகிறது. தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சில வாரங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் என்னும் அரியவகை தசை அழற்சி நோயினால் … Read more

M.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

M.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு ! பழமையான பல்கலைகழகங்களில் ஒன்றான மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) நிறுவனம்: மெட்ராஸ் பல்கலைக்கழகம். 2) இடம்: சென்னை 3) காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 4) பணிகள்: Project Fellow 5) வயது வரம்பு: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம். 6) பணிக்கான கல்வித்தகுதிகள்: விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் … Read more

இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்..மிரட்டல் விடுத்த காதலன்!

லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலன் தனது காதலியை இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். சமீபகாலமாக காதலன் தனக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது காதலி தனக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்களை கொலை செய்துவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. காதலனை வெட்டி காதலி பிரியாணி சமைத்தது, காதலியை வெட்டி காதலன் சூட்கேசில் அடைத்தது போன்ற பல செய்திகளை நாம் கேட்டறிந்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்கிற பெண்ணை … Read more

‘தளபதி 67’ படத்தை வைத்து பலே திட்டம் போட்டிருக்கும் நடிகர் விஜய் !

லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி விவரிக்க வேண்டிய தேவையில்லை. நடிகர் விஜய்யின் வெளியாவதற்கு முன்னரிலிருந்தே படத்தை பற்றிய ஹைப் ரசிகர்களிடம் இருந்துவரும், அதிலும் அவரது படங்கள் வெளியானால் சொல்லவா வேண்டும், திரையரங்குகளே விழாக்கோலமாக தான் காட்சியளிக்கும். விஜய்யின் நடன … Read more

எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா?

jaundice reasons symptoms in tamil-news4 tamil latest health tips in tamil

எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா? கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல் தான். உடலில் மற்ற உறுப்புகளை விட இது கொஞ்சம் ஸ்பெஷல் தான். காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுக் கொள்ளும். கல்லீரல் முக்கால்வாசி பாதித்தாலும் தன் வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே … Read more

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா?

Jeans Pants side effects-News4 Tamil Latest Health Tips in Tamil

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா? ஹைத்ராபாத்தில், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நவ நாகரீக இளம் பெண் ஸ்வாதி. தன் தோழியுடன் காரில் வெகு தூரம் பயணம் செய்துள்ளார். ஒரு நான்கைந்து மணி நேரம் கழித்து, இடுப்பிற்குக் கீழே உணர்வற்ற நிலை இருப்பதை உணர்கிறார். தன் தோழியிடம் விஷயத்தை சொல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மயங்கி விடுகிறார் ஸ்வாதி. மருத்துவமனையில் சேர்த்த பிறகு தான் அவரின் கால்கள் மருத்து வீங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அவரின் பேண்டுகளை கழட்ட … Read more

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா? மழையும் குளிரும் வாட்டி எடுப்பது ஒரு பக்கம் என்றால், மிரட்டும் சரும பாதிப்பு மறு புறம். முடி கொட்டுதல் பிரச்சினை, சரும வறட்சி, பாத வெடிப்பு என்று, வரிசை கட்டி வரும். இந்த பிரச்சினைகளுக்கு என்ன தான் தீர்வு என்று, யோசிக்கிறீர்களா… ரொம்ப சிம்பிள், இதுல சொல்லியிருக்கிறத பாலோ பண்ணுங்க அப்புறம் நீங்களே சொல்வீங்க இது எவ்வளவு சுலபம்னு. சருமம்: பொதுவாக குளிர்காலத்தில், அதிகம் பாதிக்கப்படுவது, சருமம் தான். தோல் வறண்டு, … Read more

குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

Polycystic Ovary Syndrome-News4 Tamil Latest Online Health Tips in Tamil

குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல் நம் தாத்தா பாட்டி காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தது 10 பிள்ளைகளாவது இருப்பர். இந்நிலை நாம் இருவர் நமக்கு இருவர் என்றாகி, பின், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையும் மாறி, தற்போது குழந்தை வரத்திற்காக, ஏங்கி நிற்கும் நிலையில் இருக்கிறோம். ஆயிரம் காரணங்கள் கூறினாலும், சாப்பிடும் உணவு விஷமானது தான் மூல காரணம் என்றால் மறுப்பதற்கில்லை. குறிப்பாக பெண்கள் மகப்பேறு விஷயத்தில் சந்திக்கும் விஷயங்கள் சொல்லி … Read more

’சிங்கிள்’ பசங்களின் கவனத்திற்கு!!

’சிங்கிள்’ பசங்களின் கவனத்திற்கு!! வாட் சப்பிலும், பேஸ் புக்கிலும் சிங்கிள், முரட்டு சிங்கிள், 90’s கிட்ஸ்க்கு திருமணம் ஆகவில்லை என்ற மீம்ஸ்களையும், காமெடிகளையும் எல்லோரும் கடந்திருப்போம். இது ஏதோ ஒரு செய்தி என்று கடந்து போய் விட முடியாது. உண்மையிலேயே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், குறைந்து கொண்டு தான் வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. ஒரு மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால் 937 பெண் குழந்தைகள் தான் பிறக்கின்றன. … Read more

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

minister sengottaiyan

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் மெத்தனம், பேனர் பிரச்சினை, மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருத்தல், அமைச்சர்களின் உளறல் பேச்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது இப்படி இருக்க, இந்த ஆட்சியிலும் மக்களிடம் ஓரளவு நல்ல பெயர் வாங்கியிருக்கும் துறை எது என்றால், அது நம் பள்ளிக் கல்வித் துறை தான். … Read more