மீனம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!!
மீனம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள். காலையில் எழக்கூடிய ஆற்றலின் மூலம் சில வேலைகளில் இங்கு வெற்றி பெற்று மாலையில் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே சிறு பிரச்சனைகள் வரலாம் அதன் மூலம் குடும்ப உறவுகளுக்கு பிரச்சனை இயலாது. வருமானம் ஓரளவிற்கு திருப்தி தரும் … Read more