மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!
மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் குற்றால உறவினர்கள் மூலம் சில நன்மைகள் உண்டாகும். நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமான அன்யூனியம் இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அக்கறையுடன் … Read more