மிதுனம் – இன்றைய ராசிபலன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
மிதுனம் – இன்றைய ராசிபலன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். வாகன பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை குறையும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். … Read more