மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும் நாள்!
மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை உன்னதமாக உள்ளதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழலாம். குடும்ப உறுப்பினர்களிடம் சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடி வரும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமாக நடைபெறும். … Read more