விளையாடியது வெறும் 3 போட்டிகள்!! டி 20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள்!!

Players dropped from T20 matches

Cricket: 3  போட்டிகள் மட்டும் விளையாடிய வீரர்களை தென்னாபிரிக்கா அணியில் இருந்து நீக்கிய பிசிசிஐ. இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட  டி20  போட்டிகளில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் தொடங்கவுள்ளது இந்த தொடருக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அணியில் சூர்யகுமார் யாதவ்(c ), அபிசேக் சர்மா,சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், … Read more

பெண்களுக்கு அடித்த ஜாக் பார்ட் ! தமிழக அரசு வழங்கும் ஒரு லட்சம் மானியம் கிடைக்க இன்றே விண்ணப்பியுங்கள் !

Jack Bart hit women! Apply today to get one lakh grant from Tamil Nadu Government!

தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக பல்வேறு திட்டப்பணிகளை கொண்டு வந்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய  பெண்களுக்கு என தனி பஸ் சென்னை மாநகரில் இயக்கப்படுகிறது.  பெண்களின் நலனுக்காக இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை,  தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம், புதுமைப்பெண் திட்டம் போன்ற மகளிர் நலத்திட்ட தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் உத்தரவின் … Read more

அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: அவசர சிகிச்சைக்கு வந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு!!

Doctors who played cricket during working hours in government hospital: 5-year-old girl who came to emergency treatment died!!

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ளது தலியா நஹலா  கிராமத்தை சேர்ந்தவர் நசீம். அவரது மகள் சோபியா (வயது 5) கடந்த புதன்கிழமை கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். நசீம் அன்று மதியம் மகளை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள பதாவுன் அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. இதற்கிடையே கடும் காய்ச்சலால் துடுதுடித்து சிறுமி பரிதாபமாக  மருத்துவ வளாகத்தில் இறந்தார். அதன் பின்னர்தான் தெரிந்தது பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் கிரிகெட் … Read more

உதவி கேட்கும் முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான்!! ரசிகர்களின் மனதை உருக்கிய பதிவு!!

Former Indian cricketer Shikhar Dhawan is asking for help

Cricket: முன்னாள் வீரர் ஷிகர் தவான் உதவி கேட்டு இணையதளத்தில் மனதை உருக்கிய பதிவு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் இவர் இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் தொடக்க வீரராக களமிறங்குவார். சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிறந்த பேட்ஸ்மேன் இவர். சமீபத்தில் இவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தேசிய அணியில் இடம்பெற்று உள்நாட்டு கிரிக்கெட்டினை எடுத்து செல்லும் உத்வேகம் என்னிடம் இல்லை அதனால் நான் … Read more

தொடர்ந்து இந்திய அணியில் ஒதுக்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட் !! சி எஸ் கே தான் காரணமா??

Rudraaj Gaekwad will continue to be included in the Indian team

Cricket: தொடர்ந்து இந்திய அணியின் போட்டிகளில் ஒதுக்கப்படும் சி எஸ் கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். தற்போது இந்திய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதனை அடுத்து பரதர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது இதற்கான அணி பட்டியல் நேற்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா உடனான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 5 வீரர்கள்!!  ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல்!!

5 players to be retained in Chennai Super Kings team

Cricket: சி எஸ் கே அணியில் தக்கவைக்கபடும் 5 வீரர்கள். ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர் ஐ பி எல் தொடர்.  2025 ல் நடக்கவிருக்கும் 18 வது ஐ பி எல் போட்டியின் மெகா ஏலம் வருகிற நவம்பர் மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த ஐ பி எல் போட்டியானது அடுத்த ஆண்டு மார்ச்,ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும். இந்த மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு ஆணியும் … Read more

முகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!

Mohammed Shami has no place in the team

Cricket:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல் வெளியிட்ட பிசிசிஐ ஷமி அணியில் இல்லை.  தற்போது இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா உடன் விளையாட உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ. இந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், … Read more

“குட் பேட் அக்லி” படத்தில் அஜித்துடன் இணைந்தது குறித்து x தளத்தில் பதிவிட்ட அர்ஜுன் தாஸ்!!

Good Bad Ugly Arjun Das joins with Ajith Kumar

நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “குட் பேட் அக்லி” என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள் அது செம வைரலானது. இந்த படம் வரும் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்  ரசிகர்கள் எங்களுக்கு இந்த வருடம் தல பொங்கல் என்று சந்தோஷத்தில் உள்ளனர். இந்த … Read more

விஜய் -யின் 70-வது திரைப்படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !  

An update from the director on Vijay's 70th film

Cinema: தளபதி விஜயின் 69 கடைசி படம் இல்லையா? வெளியான 70-வது படத்தின் அப்டேட். நடிகர் விஜய்  தனது  18 வயதில் 1992 ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக   அறிமுகமாகி   திரையுலக பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமாவில்  30 வருடங்களுக்கு மேலாக பயணித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். தமிழ் சினிமாவில் தன் நடிப்பால் உச்ச நட்சத்திர உயரத்தை எட்டியுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி … Read more

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை ஆளுநரை பதவி விலக சொன்ன உதயநிதி பதவி விலகுவாரா?? எல் முருகன் கேள்வி!!

Will Udhayanidhi step down after asking the Tamil Thai controversies to step down?

TAMILNADU: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பதவி விலக சொன்ன மத்திய இணை அமைச்சர் எல் முருகன். தமிழக ஆளுநர் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.அப்போது  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது. திராவிடம் என்ற சொல் வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை  எழுந்தது. இதனால் … Read more