சப்பாத்தியில் நெய் தடவி சாப்பிடுவதற்கு முன் இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Must know about this before applying ghee on chapati!!

இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் சப்பாத்திக்கு தனி இடம் உண்டு. கோதுமை, மைதா, ராகி, சோளம் போன்ற மாவில் சப்பாத்தி செய்யப்படுகிறது. உடல் எடையை குறைக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க சப்பாத்தி சிறந்த தீர்வாக இருக்கிறது. டயட் இருப்பவர்கள் பட்டியலில் கட்டாயம் சப்பாத்தி இடம் பெற்றிருக்கும். எண்ணெய் பயன்படுத்தாமல் சுட்டு எடுப்பதால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக திகழ்கிறது. சிலருக்கு சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிட பிடிக்கும். சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்பது பொதுவான … Read more

கட்டுமான ஊழியர்களுக்கு குஷியோ குஷி! வந்தாச்சு தீபாவளி போனஸ்!! எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Kushio Kushi for construction workers! Here comes Diwali Bonus!! Do you know how much you get?

நம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற 31 ஆம் தேதி வரவிருக்கிறது. தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு, கிப்ட்ஸ், இனிப்பு, ப்ரோமோஷன் போன்றவை வழங்கப்படுவது வழக்கம். தற்பொழுது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கிறது. இது அரசு ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது. அதன்படி … Read more

வேலையில்லா இளைஞர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Attention unemployed youth!! Action taken by Tamil Nadu Government!!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், மற்றும் சேலம் மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற உள்ளது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக 25.10.2024 வெள்ளிக்கிழமை,சென்னை-32, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி … Read more

இந்த ட்ரிக் தெரிந்தால் காலையில் வடித்த சாதம் இரவு ஆனாலும் தண்ணி விடாது கெட்டுப்போகாது!!

If you know this trick, the rice cooked in the morning won't spoil at night!!

இக்காலத்தில் காலையில்  வடித்த சாதம் மதிய நேரத்திலேயே தண்ணீர் விட்டு கெட்டு போய்விடுகிறது.குறிப்பாக வெயில் காலங்களில் வடித்த சாதம் கொத கொதவென்று மாறி ஒருவித வாசனை வந்துவிடும். அலுமினிய பாத்திரத்தில் சாதம் செய்வதால் தான் சாதம் சீக்கிரம் கெட்டுவிடுகிறது என்று குக்கரில் சமைக்கிறார்கள்.ஆனால் குக்கர் சாதமும் இரவு நேரத்தில் ஒருவித பிசுபிசுப்புடன் மாறிவிடுகிறது. சிலர் காலையில் செய்த சாதத்தை மூன்று வேளை உட்கொள்வார்கள்.சாதத்தில் தண்ணீர் கோர்த்தல் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும்.எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸை தொடர்ந்து பின்பற்றி … Read more

ஆட்டத்தை தொடங்கும் முன்னரே முதல் அடியை வாங்கிய இந்திய அணி!! ரோஹித் சர்மாவின்  திட்டம் என்ன??

The Indian team took the first blow before the start of the match

Cricket: இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்றது இந்திய அணி. இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் தோற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. மேலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அக்டோபர்  16-20 தேதி பெங்களூருவில் நடைபெற்ற முதல் … Read more

பெண்களுக்கு மட்டும் ரூ.5,00,000 கொடுக்கும் மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்!!

Central government's brilliant plan to give Rs.5,00,000 only to women!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு இன்றியமையாதது.இதை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு பெண்களின் நலனிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் பெண்கள் பொருளாதார ரீதியில் பிறரை சார்ந்திராமல் இருக்க சுயத் தொழில் மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த “லக்பதி திதி யோஜனா” திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த “லக்பதி திதி யோஜனா” யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் முனைவோராக மாற  வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.பெண்கள் பொருளாதார … Read more

பீரியட்ஸ் பெயின் நிற்க இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும்!! சட்டுன்னு செய்து பட்டுனு வலியை விரட்டுங்கள்!!

These Home Remedies Will Definitely Help Stop Period Pain!! Get rid of the pain by doing it quickly!!

மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு,உடல் சோர்வு,வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.இதில் வயிற்றுவலி சிலருக்கு ஒவ்வொரு மாதவிடாய் நேரத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இந்த மாதவிடாய் வயிற்றுவலியில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தில் ஏதேனும் ஒன்றை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்: 1)நல்லெண்ணெய் 2)வெந்தயம் பயன்படுத்தும் முறை: முத்தலில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். பிறகு இந்த எண்ணையை ஆறவிட்டு ஒரு … Read more

பிரம்மாண்ட தலைவர்களின் கட் -அவுட் ! மத்தியில் விஜய் வைரலாகும் தவெக திடல் !

Cut-out of giant leaders! In the midst of Vijay's viral drama!

தமிழக வெற்றி கழக மாநில முதல் மாநாடு வருகின்ற அக்டோபர் 27-ம் தேதி மாலை விழுப்புர மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு  ஏற்பாடுகள் இரண்டு மதங்களுக்கு முன்பிலிருந்து இரவு பகலாக ஒப்பந்ததாரர்கள் செய்து வருகிறார்கள். 80 ஏக்கர் அளவில் மாநாட்டு திடல், 2000 வாகனங்கள் நிறுத்துவதற்காக  தனியாக  40 ஏக்கர் அளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. 500-க்கும்  மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மிஸ்ஸிங் ஜோன் வசதி (யாரவது காணமல் போனவர்களை கண்டுபிடிக்க), … Read more

இங்கிலாந்து அணி  மேற்கொண்டுள்ள புதிய மாற்றம்!!இங்கிலாந்து-பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற போவது யார்??

The new change that the England team has made

Sports: பாகிஸ்தான் அணியை வீழ்த்த நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியான இறுதி … Read more

இரண்டாவது போட்டியில் இந்திய அணி செய்துள்ள 3 மாற்றங்கள்!! முக்கிய வீரர் வெளியே!!

3 changes made by the Indian team in the second match

Cricket: இரண்டாவது டெஸ்ட் தொடரில் மூன்று வீரர்களை மாற்றம் செய்துள்ள  இந்திய அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அக்டோபர் 16-20 இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் மட்டும் 5 வீரர்கள் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆகினர். … Read more