”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து!

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து!

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து! இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை. இந்திய அணியில் நட்சத்திர பவுலராக வலம் வந்துகொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலகக்கோப்பையை வென்ற 2011 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு லிமிடெட் ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க படவில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதில் முன்னணி … Read more

பிரபல நடிகையை மணக்கிறார் ஐபிஎல் புகழ் லலித் மோடி… வைரலான புகைப்படம்

பிரபல நடிகையை மணக்கிறார் ஐபிஎல் புகழ் லலித் மோடி… வைரலான புகைப்படம்

பிரபல நடிகையை மணக்கிறார் ஐபிஎல் புகழ் லலித் மோடி… வைரலான புகைப்படம் லலித் மோடி ஐபிஎல் ஊழல் புகார்களால் இந்தியாவை விட்டு வெளியேறி இப்போது லண்டனில் வசித்து வருகிறார். இன்று இந்திய கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக உள்ள ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். அவ்வப்போது … Read more

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா!

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா!

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது. இரு … Read more

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன?

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன?

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன? நடிகர் விஜய்க்கு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக அயலான், டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார்.  இந்த ஆண்டு வெளியான படங்களில் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்த டான் 100 கோடி ரூபாய் … Read more

பாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை!

பாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை!

பாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை! பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு சமீபத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியானது.  ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த … Read more

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா? நடிகை அனுஷ்கா பாகுபலி படத்துக்குப் பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தமிழ் தெலுங்கு உட்பட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் … Read more

“சின்னவர் வேண்டாம சின்னவன் என்று கூப்பிடுங்கள்…” கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள்!

“சின்னவர் வேண்டாம சின்னவன் என்று கூப்பிடுங்கள்…” கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள்!

“சின்னவர் வேண்டாம சின்னவன் என்று கூப்பிடுங்கள்…” கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள்! கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னை சின்னவர் என்று அழைக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டது விவாதங்களை எழுப்பியது. திமுகவில் இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின்தான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அமைச்சர்கள் அடிக்கும் பேனர்களில் கூட ஸ்டாலின் படத்துக்குப் பிறகு உதய்யின் படம் இடம்பெறுகிறது. மேலும் பலர் அவரை மூன்றாம் கலைஞர் என்றெல்லாம் பட்டப்பெயர் கொடுத்து அழைத்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் … Read more

“நடிச்சதே நாலு சீன்… எதுக்கு இப்படி பண்றீங்க..” ஆதங்கத்தைக் கொட்டிய யோகி பாபு

“நடிச்சதே நாலு சீன்… எதுக்கு இப்படி பண்றீங்க..” ஆதங்கத்தைக் கொட்டிய யோகி பாபு

“நடிச்சதே நாலு சீன்… எதுக்கு இப்படி பண்றீங்க..” ஆதங்கத்தைக் கொட்டிய யோகி பாபு யோகி பாபு சமீபத்தில் பதிவிட்டுள்ள டிவீட் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் இப்போது யோகி பாபுவுக்கு செம்ம டிமாண்ட். பல திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் … Read more

அஜித்& விஜய் பட இயக்குனரோடு கைகோர்த்த அருண் விஜய்… வெளிநாட்டில் விரைவில் படப்பிடிப்பு!

அஜித்& விஜய் பட இயக்குனரோடு கைகோர்த்த அருண் விஜய்… வெளிநாட்டில் விரைவில் படப்பிடிப்பு!

அஜித்& விஜய் பட இயக்குனரோடு கைகோர்த்த அருண் விஜய்… வெளிநாட்டில் விரைவில் படப்பிடிப்பு! நடிகர் அருண் விஜய்யின் சமீபத்தைய திரைப்படமான யானை நல்ல வரவேற்பைப் பெற்றது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் … Read more

மகன்களோடு மாஸாக தனுஷ்… அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ பிரிமீயர்

மகன்களோடு மாஸாக தனுஷ்… அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ பிரிமீயர்

மகன்களோடு மாஸாக தனுஷ்… அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ பிரிமீயர் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் நெட்பிளிக்ஸில் நேரடியாக ஜுலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக … Read more