என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்!

என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்!

என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்! பொன்னியின் செல்வன் பாடல்களை இயக்குனர் செல்வராகவன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் சக்கை போடு போட்ட நிலையில் தீபாவளியைக் கடந்தும் இன்னும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதுவும் தீபாவளிப் படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவராததால் பொன்னியின் செல்வனுக்கு அதிகளவில் திரையரங்குகள் … Read more

சர்ச்சைக்குரிய 3 ரன்கள் விவகாரம்… முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் சொன்ன கருத்து!

சர்ச்சைக்குரிய 3 ரன்கள் விவகாரம்… முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் சொன்ன கருத்து!

சர்ச்சைக்குரிய 3 ரன்கள் விவகாரம்… முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் சொன்ன கருத்து! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் இந்தியா நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்திய நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை உலகக் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் … Read more

இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி?

இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி? இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. தங்களது ரைவல் அணியான பாகிஸ்தானை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு மெகா விருந்தை ரசிகர்களுக்கு படைத்தது. இந்த போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் … Read more

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்! இந்திய அணியின் வீரர் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் சமீபகாலமாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, இப்போது மீண்டும் தன்னுடைய பார்முக்கு வந்துள்ளார். சமீபத்தில், டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரின் இன்னிங்ஸே அதற்கு சாட்சி. அந்த போட்டியில் … Read more

வாரிசு படத்துக்கு தெலுங்கில் மேலும் ஒரு போட்டி… களமிறங்கும் மெகா ஸ்டார்!

வாரிசு படத்துக்கு தெலுங்கில் மேலும் ஒரு போட்டி… களமிறங்கும் மெகா ஸ்டார்!

வாரிசு படத்துக்கு தெலுங்கில் மேலும் ஒரு போட்டி… களமிறங்கும் மெகா ஸ்டார்! விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படம் வாராசடு என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. விஜய்யின் தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். … Read more

யோகி பாபுவோடு இணையும் இயக்குனர் சிம்புதேவன்… ஒருவேளை அந்த படமா இருக்குமோ?

யோகி பாபுவோடு இணையும் இயக்குனர் சிம்புதேவன்… ஒருவேளை அந்த படமா இருக்குமோ?

யோகி பாபுவோடு இணையும் இயக்குனர் சிம்புதேவன்… ஒருவேளை அந்த படமா இருக்குமோ? இயக்குனர் சிம்புதேவன் தனது தனித்துவமான படங்களுக்காக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். அப்படி … Read more

நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை!

நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை!

நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை! தமிழக சுகாதாரத்துறை சார்பாக நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் … Read more

வாரிசு முதல் சிங்கிள் எப்பதான் ரிலீஸ் ஆகும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வாரிசு முதல் சிங்கிள் எப்பதான் ரிலீஸ் ஆகும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வாரிசு முதல் சிங்கிள் எப்பதான் ரிலீஸ் ஆகும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்! விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். படத்தில் விஜய்யோடு மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு … Read more

மழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்!

மழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்!

மழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்! தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தமிழக கேரள எல்லையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்றும் தகவல்கள் வெளியாகி … Read more

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்!

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்!

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்! இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் தொடர்ந்து மழை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்று வந்த போட்டியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து … Read more