நம்புங்க.. இதை குடித்தால் 1/2 மணி நேரத்தில் ‘கிட்னி ஸ்டோன்’ முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

Photo of author

By Divya

நம்புங்க.. இதை குடித்தால் 1/2 மணி நேரத்தில் ‘கிட்னி ஸ்டோன்’ முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

நம் உடலில் உள்ள முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகம் உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த உறுப்பில் ஸ்டோன்(கற்கள்) உருவானால் அவை ஆரோக்கியத்தை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும்.

சிறுநீரக கல்லின் வகைகள்:-

யூரிக் அமிலக் கற்கள், மும்மைக் கற்கள், சல்பேட் கற்கள், சிஸ்டீன் கற்கள்.

சிறுநீரக கல் எவ்வாறு உருவாகிறது?

*மரபு வழி

*உணவு முறை

*தேவையான தண்ணீர் அருந்தாமை

*சிறுநீரில் அதிக கால்சியம் இருத்தல்

*சிறுநீரில் அதிகமான யூரிக் அமிலம் இருத்தல்

*சிறுநீரகத்தில் சிட்ரேட் குறைவாக இருத்தல்

சிறுநீரகக் கல் அறிகுறிகள்:-

*சிறுநீரில் கல் வெளியேறுதல்

*சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்

*சிறுநீர் அதிகப்படியாக நுரைத்து வெளியேறுதல்

கிட்னி ஸ்டோனை கரைந்து வெளியேற வைக்கும் வீட்டு வைத்தியம்…

தேவையான பொருட்கள்:-

*வெங்காயம்

*பூண்டு

*மிளகு

*எலுமிச்சை சாறு

*நாட்டு சர்க்கரை

செய்முறை:-

முதலில் பாதி எலுமிச்சம் பழச் சாற்றை ஒரு கிண்ணத்தில் பிழிந்து கொள்ளவும்.
பின்னர் 1 தேக்கரண்டி நாட்டுச்சர்க்கரை, இடித்த சின்ன வெங்காயம் 2, இடித்த பூண்டு பல் 2, இடித்த கருப்பு மிளகு 5 சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு பருகி வருவதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.