நம்புங்க இந்த பானம் சைனஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!

Photo of author

By Divya

நம்புங்க இந்த பானம் சைனஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!

இன்றைய ஆரோக்கியமற்ற உலகில் சைனஸ் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது. சைனஸ் ஏற்பட்ட ஒருவருக்கு அடிக்கடி சளி பிடிப்பது, தலைவலி, தும்மல், மூக்கில் அலர்ஜி ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த சைன்ஸ் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மருந்து மாத்திரை இல்லாத தீர்வு உங்களுக்காக.

தண்ணீர்

சோடா உப்பு

ஒரு பாத்திரத்தில் 3/4 பங்கு தண்ணீர் நிரப்பி சூடாக்கவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த நீர் சூடாகி ஆவி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த நீர் கொண்டு ஆவி பிடித்தால் சைனஸ் முழுமையாக குணமாகும்.

தண்ணீர்

கற்பூரம்

ஒரு பாத்திரத்தில் 3/4 பங்கு தண்ணீர் நிரப்பி சூடாக்கவும். அடுத்து அதில் 1 கட்டி கற்பூரம் சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த நீர் சூடாகி ஆவி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த நீர் கொண்டு ஆவி பிடித்தால் சைனஸ் முழுமையாக குணமாகும்.

தண்ணீர்

வெதுவெதுப்பான நீர் கொண்டு மூக்கு பகுதிக்கு அருகில் ஒத்தடம் கொடுத்தால் சைனஸ் ;முழுமையாக குணமாகும்.